ஞாயிற்றுக்கிழமை, மே 12, 2024
ஞாயிற்றுக்கிழமை, மே 12, 2024

LATEST ARTICLES

பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் தலைமையகத்தை கைப்பற்றியதாக பரவும் சிரியா வீடியோ!

பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் தலைமையகத்தை கைப்பற்றியதாக பரவும் வீடியோத் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் மு.க.ஸ்டாலின் புகைப்பட பதாகையை ஏந்தியிருந்தாரா ரசிகர் ஒருவர்?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் விளையாடிய கிரிக்கெட் போட்டியில் ரசிகர் ஒருவர் கைகளில் ஸ்டாலின் - சோனியா காந்தி இடம்பெற்ற பதாகையை ஏந்தியதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்

ராஜஸ்தானில் பாஜக தலைவர்கள் அடித்துக் கொண்டதாக பரவும் உத்திரப் பிரதேச வீடியோ!

ராஜஸ்தானில் பாஜக தலைவர்கள் அடித்துக் கொண்டதாக பரவும் வீடியோத் தகவல் தவறானதாகும்.

இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் இறந்த காஸாவின் குழந்தைகள் என்று பரவும் சிரியாவின் பழைய படம்!

இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் இறந்த காஸாவின் குழந்தைகள் என்று பரப்பப்படும் படம் 10 ஆண்டுகளுக்கு முன்பு சிரியாவில் எடுக்கப்பட்ட பழைய படமாகும்.

நெஞ்சுவலியால் சீமான் மருத்துவமனையில் அனுமதி என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!

நெஞ்சுவலியால் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதி என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.