வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025
வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

LATEST ARTICLES

நேருவின் தந்தைக்கு ஐந்து மனைவிகள் என்று பரவும் புகைப்படத்தகவல் உண்மையா?

நேருவின் தந்தை மோதிலால் நேருவிற்கு ஐந்து மனைவிகள் என்று பரவும் புகைப்படத்தகவல் போலியாக சித்தரிக்கப்பட்டதாகும்.

பங்களாதேஷில் இந்துக்களை கட்டாயப்படுத்தி இஸ்லாமிய மதத்தை ஏற்றுக் கொள்ள வைத்ததாக பரவும் வீடியோத்தகவல் உண்மையா?

பங்களாதேஷில் இந்துக்களை கட்டாயப்படுத்தி இஸ்லாமிய மதத்தை ஏற்றுக் கொள்ள வைத்ததாக பரவும் தகவல் தவறானதாகும். இட ஒதுகீடுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, போரட்டத்திற்கு இடையில் தொழுகை செய்த நிகழ்வை திரித்தே இத்தகவல் பரப்பப்படுகின்றது.

ஆதவ் ஆர்ஜூனை நீக்கியப்பின் உதயநிதியை வாழ்த்தும் பாடலை கேட்டு பயணித்தாரா திருமாவளவன்?

ஆதவ் ஆர்ஜூனை நீக்கியப்பின் உதயநிதியை வாழ்த்தும் பாடலை கேட்டுக்கொண்டே திருமாவளவன் காரில் பயணித்ததாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும். வைரலாகும் வீடியோவில் காணப்படும் ஆடியோவும் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.

ராமாயணம் திரைப்படத்தில் நடித்து வருவதால் நடிகை சாய்பல்லவி அசைவ உணவு உண்பதில்லையா?

ராமாயணம் திரைப்படத்தில் நடித்து வருவதால் நடிகை சாய்பல்லவி அசைவ உணவை தவிர்த்து வருவதாகப் பரவிய செய்தி தவறானதாகும்.

இந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இஸ்லாமியரை இந்து பெண்கள் அடித்து நொறுக்கினரா?

இந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இஸ்லாமியரை இந்து பெண்கள் அடித்து நொறுக்கியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

ஆந்திராவில் செம்மரம் வெட்டச் சென்ற தமிழர்கள் உயிரிழப்பு என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

ஆந்திராவில் செம்மரம் வெட்டச் சென்ற 5 தமிழர்கள் காவல்துறையினர் விரட்டியபோது ஏரியில் விழுந்து உயிரிழப்பு என்று பரவும் வீடியோ கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான செய்தியாகும்.