சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

Monthly Archives: ஜூலை, 2021

அயோத்தி ரயில் நிலையம் என்று வைரலாகும் காந்தி நகர் வீடியோ!

சமூக வலைத்தளங்களில் அயோத்தி ரயில் நிலையம் என்று வைரலாகும் ரயில் நிலையம் குஜராத் காந்திநகர் ரயில் நிலையமாகும்.

குடும்ப அட்டைக்கு ரூ.1000 வழங்குவது சாத்தியமில்லை என தமிழக அரசு அறிவித்ததா?

குடும்ப அட்டைக்கு ரூ.1000 வழங்குவது சாத்தியமில்லை என்று தமிழக அரசு அறிவிக்கவில்லை.

கொங்கு நாடு உருவாக்கப்பட உள்ளதாக தகவல்; வைரலாகும் புதிய தலைமுறை நியூஸ்கார்ட் உண்மையானதா?

கொங்கு நாடு எனும் புதிய மாநிலம் உருவாகவிருக்கின்றது என்று வைரலாகும் புதிய தலைமுறை நியூஸ்கார்ட் பொய்யானதாகும்.

அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனைகளுடன் நிற்பது இந்திய வீராங்கனைகள் அணியா?

அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனைகளுடன் நிற்கும் இந்திய வீராங்கனைகள் என்று உருவத்தை விமர்சிக்கும் வகையில் வைரலாகும் புகைப்படத் தகவல் தவறானதாகும்.

தஞ்சை பெரிய கோயிலுக்கு எதற்கு பராமரிப்பு செலவு என்றாரா ஜோதிகா?

தஞ்சை பெரிய கோயிலுக்கு எதற்கு பராமரிப்பு செலவு என்று ஜோதிகா கேள்வி எழுப்பியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து....

அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத் துறையை பிரதமர் மோடிக்கு ஒதுக்கியதை கிண்டலடித்து செய்தி வெளிட்டதா சன் நியூஸ்?

அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத் துறை பிரதமர் மோடிக்கு ஒதுக்கப்பட்டதை கிண்டலடித்து சன் நியூஸ் செய்தி வெளியிடவில்லை.

அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த சிவலிங்கமா இது?

மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சியின் போது பல ஆயிரம் ஆண்டு பழமையான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக சிடிஆர் நிர்மல்குமார் பதிவிட்டது தவறானத் தகவலாகும்.

யோகி ஆதித்யநாத் ஆட்சியில் உ.பி மருத்துவமனைகளின் எண்ணிக்கை என பகிரப்படும் வைரல் செய்தி உண்மையா?

யோகி ஆதித்யநாத் ஆட்சியில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் 12 மருத்துவக் கல்லூரிகளாக இருந்த எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 48 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகப் பரவும் தகவல் ஆதாரமற்றதாகும்.

லண்டன் அருங்காட்சியகத்தில் இருக்கும் திப்பு சுல்தான் புகைப்படம் என்று பரவும் வதந்தி!

லண்டன் அருங்காட்சியகத்தில் இருக்கும் மாவீரன் திப்பு சுல்தான் புகைப்படம் என்று பரவுகின்ற தகவல் தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read