ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25, 2024
ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25, 2024

Monthly Archives: செப்டம்பர், 2022

PFI அமைப்புக்கு தடை விதித்ததால் டாலருக்கு இணையாக ரூபாயின் மதிப்பு உயரும் என்றாரா நட்டா?

PFI அமைப்புக்கு தடை விதித்ததால் டாலருக்கு இணையாக இந்திய ரூபாயின் மதிப்பு உயரும் என்று நட்டா கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.

ராகுல் காந்தியின் செல்வாக்கு மற்ற தேசியத் தலைவர்களை காட்டிலும் அதிகரித்துள்ளது என்று டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு வெளியிட்டதா?

ராகுல் காந்தியின் செல்வாக்கு மற்ற தேசியத் தலைவர்களை காட்டிலும் அதிகரித்துள்ளது என்று டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு வெளியிட்டதாக பர்வும் தகவல் தவறானதாகும்.

அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானியை இந்தியப் பிரதமர் என்று செய்தி வெளியிட்டதா சன் நியூஸ்?

அதானி குழுமத்தின் தலைவர் அதானியை இந்தியப் பிரதமர் என்று குறிப்பிட்டு சன் நியூஸ் செய்தி வெளியிட்டதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

‘பாகிஸ்தான் வாழ்க’ என கோஷமிட்ட பெண்ணை சந்தித்தாரா ராகுல் காந்தி?

பாரத் ஜோடோ யாத்திரையின்போது பாகிஸ்தான் வாழ்க என்ற கோஷமிட்ட பெண்ணை ராகுல் காந்தி சந்தித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையும்! ஜே.பி.நட்டாவின் தவறான தகவல்களும்!!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் குறித்து நட்டா கூறிய பொய் தகவல்கள்

300 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவ சமாதியான சித்தர் உயிருடன் இருப்பதாக வதந்தி

300 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவ சமாதியான சித்தர் உயிருடன் இருப்பதாக பரவும் தகவல் தவறானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

சக்திமான் தொடரின் ஹீரோ மரணம் என்று பரவும் வதந்தி!

சக்திமான் தொடரின் ஹீரோ மரணம் என்று பரவும் தகவல் தவறானதாகும்.

‘அரபுக்கள் நாம் இந்துராஷ்டிரத்தை எதிர்கொள்வோம்’ என்கிற புத்தகத்தை வெளியிட்டார்களா திருமாவளனும் எம்.எச்.ஜவாஹிருல்லாவும்?

திருமாவளனும் எம்.எச்.ஜவாஹிருல்லாவும் அரபுக்கள் நாம் இந்துராஷ்டிரத்தை எதிர்கொள்வோம் என்கிற புத்தகத்தை வெளியிட்டார்கள் என்று பரவும் தகவல் தவறானதாகும்.

பீஃப் பிரியாணி மிக்ஸ் மசாலாவை தயாரிக்கின்றதா பதஞ்சலி நிறுவனம்?

பதஞ்சலி நிறுவனம் பீஃப் பிரியாணி மிக்ஸ் மசாலாவை தயாரிப்பதாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read