சனிக்கிழமை, ஜூலை 20, 2024
சனிக்கிழமை, ஜூலை 20, 2024

Monthly Archives: ஆகஸ்ட், 2023

ஆவணி அவிட்டத்தில் பன்றிகளுக்கு பூணூல் போராட்டம் எனப்பரவும் 2017ம் ஆண்டு புகைப்படம்!

ஆவணி அவிட்டத்திற்காக பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டத்திற்கு முயன்ற திராவிட கழகத்தினர் கைது என்று பரவும் புகைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.

சீமான் அவரது மனைவிக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு நடந்தது என்றாரா?

சீமான் அவரது மனைவிக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு நடந்தது என்று கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானதாகும்.

தமிழ்நாட்டின் குண்டும் குழியுமான சாலையில் விண் உடையில் ஒருவர் ‘மூன் வாக்’ சென்றாரா?

தமிழ்நாட்டிலிருக்கும் குண்டும் குழியுமான சாலையில் விண் உடையில் ஒருவர் மூன் வாக் சென்றதாக பரவும் வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதல்ல.

ரெனால்ட்ஸ் 045 Fine Carbure பேனா தயாரிப்பு நிறுத்தம் என்று பரவிய தகவல் உண்மையா?

ரெனால்ட்ஸ் நிறுவனத்தின் 045 Fine Carbure  பேனா  தயாரிப்பு நிறுத்தம் என்று பரவிய தகவல் போலியானதாகும்.

திமுக எம்பி ஆ.ராசா சத்ய சாய்பாபாவைத் தொழுவதாகப் பரவும் தவறான புகைப்படம்!

திமுக ஆ.ராசா சத்ய சாய்பாபாவைத் தொழுவதாகப் பரவும் புகைப்படச் செய்தி தவறானதாகும்.

காஷ்மீர் அரசு பள்ளியில் முஸ்லீம் பெண்களை ஸ்லோகம் படிக்க கட்டாயப்படுத்தியதா பாஜக?

காஷ்மீர் அரசு பள்ளியில் முஸ்லீம் பெண்களை ஸ்லோகம் படிக்க பாஜக கட்டாயப்படுத்தியதாக பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

அமித்ஷா கால்களில் கனிமொழி மற்றும் மு.க.ஸ்டாலின் விழுந்ததாகப் பரவும் எடிட் புகைப்படம்!

அமித்ஷா கால்களில் கனிமொழி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விழுந்ததாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

ஆளுநர் ரவியை நாராயணன் திருப்பதி தாக்கி பேசியதாக பரவும் எடிட் வீடியோ!

ஆளுநர் ரவியை பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தாக்கி பேசியதாக வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தகாத பாலியல் உறவில் ஈடுபட்டதாக பரவும் வதந்தி!

உ.பி. முதல்வர் யோகி ஆதித்நாத் தகாத பாலியல் உறவில் ஈடுபட்டதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read