திங்கட்கிழமை, பிப்ரவரி 26, 2024
திங்கட்கிழமை, பிப்ரவரி 26, 2024

Monthly Archives: நவம்பர், 2020

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று...

மமக தலைவர் ஜவாஹிருல்லா பற்றிய கட்டுரை இந்தியா டுடே இதழில் வெளியானதா?

மமக என்று சுருக்கமாக அழைக்கப்படும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவரான மு.ஹி.ஜவாஹிருல்லா பற்றிய முகப்புக் கட்டுரை ஒன்று, இந்தியா டுடே இதழில் கடந்த 2015ம் ஆண்டு மே 27ம் தேதியன்று வெளியானதாக புகைப்படம்...

RSS அமைப்பினர் நிவர் புயலால் பாதித்த தர்காவை சுத்தம் செய்தனரா?

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட தர்கா ஒன்றை RSS அமைப்பினர் சுத்தம் செய்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. Fact Check/Verification தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கடந்த 26 ஆம் தேதி நிவர்...

நிவர் புயலின் போது விளம்பரத்தகரம் காற்றில் பறந்து விபத்து ஏற்பட்டதா?

நிவர் புயலால் ஏற்பட்ட பெருங்காற்றால் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே விளம்பரத்தகரம் அறுந்து விழுந்து வாகனத்தில் பயணித்தவர் விபத்தில் சிக்கியதாக வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது. Fact Check/Verification: தென்மேற்கு வங்கக் கடலில் உருவான...

இஸ்லாமியர்கள் உணவு கொடுக்கும் புகைப்படம் நிவர் புயலின்போது எடுக்கப்பட்டதா?

நிவர் புயல் சமயத்தில் இஸ்லாமியர்கள் உணவு அளிப்பதாக, புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Fact Check/Verification கடந்த 21-ந் தேதி வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று நிவர் புயலாக...

`நிவர்’ புயல் மழையால் மூழ்கியதா சென்னை காசி தியேட்டர் பாலம்?

நிவர் புயலால் சென்னை, ஈக்காட்டுத்தாங்கல் காசி தியேட்டர் பாலம் முழுவதும் மழை நீர் சூழ்ந்து மூழ்கியிருப்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்கள் மற்றும் வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது. Fact check/ Verification: தென் மேற்கு வங்கக்கடலில்...

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உணவை தமிழக முதல்வர் பார்வையிட்டாரா?

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு தயாராகும் உணவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பார்வையிட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Fact Check/Verification கடந்த 21-ந் தேதி வங்க கடலில்...

நிவர் புயலில் எடுக்கப்பட்ட வீடியோவா இது?

நிவர் புயலால் புதுச்சேரி துறைமுகத்தில் பேரலை வருவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. Fact Check/Verification தென் மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக உருவெடுத்திருக்கிறது. இந்தப் புயலுக்கு நிவர்...

இலங்கைத் தமிழர்களுக்கு 50 இலட்சம் வீடுகளைக் கட்டித் தந்ததா மோடி அரசு?

இலங்கைத் தமிழர்களுக்கு மோடி அரசு 50 இலட்சம் வீடுகளை கட்டித் தந்ததாக அமித்ஷா பேசியுள்ளார். Fact Check/Verification பாஜகவின் மூத்தத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா இரண்டு நாள் பயணமாக கடந்த 21/11/2020 அன்று...

இந்துக் கோயிலை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதா கீழக்கரை பள்ளிவாசல்?

கீழக்கரை பள்ளிவாசல், இந்துக்களின் கோயிலான ஆதிசிவன் கோயிலை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளது என்கிற பெயரில் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Fact check/Verification: ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் அமைந்துள்ள பள்ளிவாசல், பல நூற்றாண்டுகள் பெருமை...

CATEGORIES

ARCHIVES

Most Read