சனிக்கிழமை, ஜூலை 20, 2024
சனிக்கிழமை, ஜூலை 20, 2024

Monthly Archives: மே, 2023

சீமானுக்கும் சிஎஸ்கே அணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அதன் CEO காசி விஸ்வநாதன் அறிக்கை வெளியிட்டாரா?

சீமானுக்கும் சிஎஸ்கே அணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அதன் CEO காசி விஸ்வநாதன் அறிக்கை வெளியிட்டதாகப் பரவும் புகைப்படம் போலியானதாகும்.

ஹேர் டிரையர் மற்றும் அயர்ன் பாக்ஸ் மூலமாக காய வைக்கப்பட்டதா அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம்?

ஹேர் டிரையர் மற்றும் அயர்ன் பாக்ஸ் மூலமாக காய வைக்கப்பட்ட ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற்ற அகமதாபாத் ஸ்டேடியம் என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

‘நான் வெற்றி பெற்ற பாஜக காரியகர்த்தா’ என்று அண்ணாமலைக்கு கிண்டலாக பதிலளித்தாரா ரவீந்திர ஜடேஜா?

‘நான் வெற்றி பெற்ற பாஜக காரியகர்த்தா’ என்று அண்ணாமலைக்கு ரவீந்திர ஜடேஜா கிண்டலாக பதிலளித்தாக பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டதாகும்.

சென்னை அணிக்காக அகமதாபாத்தில் கூடிய ரசிகர்கள் என்று பரவும் தவறான படங்கள்!

சென்னை அணிக்காக அகமதாபாத்தில் ரசிகர்கள் கூடியதாக வைரலாகும் படங்கள் தவறானவையாகும்.

கல்வி உரிமை போன்று எதற்கும் உதவாததற்கு தமிழர்கள் போராடுவதை நிறுத்த வேண்டும் என்றாரா மதுரை ஆதினம்?

கல்வி உரிமை, நிதிப்பங்கீடு போன்ற எதற்கும் உதவாத விஷயங்களுக்கு போராடுவதை இனியேனும் தமிழர்கள் நிறுத்த வேண்டும் என்று மதுரை ஆதினம் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

டெல்லியில் கைதான மல்யுத்த வீரர்கள் காவல் வாகனத்தில் சிரித்துக் கொண்டே செல்ஃபி என்று பரவும் AI புகைப்படம்!

டெல்லியில் கைதான மல்யுத்த வீரர்கள் காவல்துறை வாகனத்திற்குள் சிரித்துக்கொண்டே செல்ஃபி எடுத்துக்கொண்டதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை வைப்பதை விட திப்பு சுல்தானின் வாளை வைப்பதே சிறப்பானது என்றாரா சுகி.சிவம்?

புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை வைப்பதை விட திப்பு சுல்தானின் வாளை வைப்பதே சிறப்பானது என்று சுகி.சிவம் கூறியதாக பரவும் தகவல் பொய்யானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு

இலவச மின்சாரம் என்கிற கர்நாடக அரசு வாக்குறுதியால் மின்கட்டணம் வாங்க வந்த அதிகாரி மக்களால் தாக்கப்பட்டாரா?

இலவச மின்சாரம் தருவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ள நிலையில் மின்கட்டணம் வசூலிக்க வந்த மின்சார வாரிய அதிகாரி தாக்கப்பட்டதாகப் பரவும் செய்தி தவறானதாகும்.

குடியரசுத் தலைவரை விட தனக்கு தகுதிகள் அதிகம் என்றாரா நிர்மலா சீதாராமன்?

குடியரசுத் தலைவரை விட தனக்கு தகுதிகள் அதிகம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read