சனிக்கிழமை, ஜூலை 20, 2024
சனிக்கிழமை, ஜூலை 20, 2024

Monthly Archives: டிசம்பர், 2021

அரசு புத்தகப் பைகளில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி படங்கள் நீக்கமா?

அரசு புத்தகப் பைகளில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஜெயலலிதா படங்கள் நீக்கப்பட்டு முதல்வர் ஸ்டாலின் படம் மாற்றப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.

நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் 57 பேரை நாய் கடித்ததா?

நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தில் 57 பேரை நாய் கடித்தது என்று பரவும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டதாகும்.

சிறைக்கு பயமெனில் விஷம் குடித்து சாவுங்கள் என்றாரா சீமான்?

சிறைக்கு பயமெனில் விஷம் குடித்து சாவுங்கள் என்று சீமான் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

திருப்பதி அர்ச்சகர் வீட்டு வருமான வரி சோதனையில் கைப்பற்றப்பட்ட தங்க நகைகளா இவை?

திருப்பதி கோயில் அர்ச்சகர் ஒருவர் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் என்பதாகப் பரவுகின்ற வீடியோ செய்தி தவறானதாகும்.

திமுகவை எதிர்ப்பதற்கு திருமாவளவனுக்கு தைரியம் இல்லை என்றாரா வன்னி அரசு?

திமுகவை எதிர்ப்பதற்கு திருமாவளவனுக்கு தைரியம் இல்லை என்று வன்னி அரசு கூறியதாக பரவும் தகவல் பொய்யானதாகும்.

திமுக ஆட்சியில் அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்; வைரலாகும் வீடியோ உண்மையானதா?

திமுக ஆட்சியில் அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பரவும் வீடியோ தவறானதாகும்.

கிறிஸ்துமஸ் கொண்டாடுபவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றாரா அர்ஜூன் சம்பத்?

கிறிஸ்துமஸ் கொண்டாடுபவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

பேச்சாளர்களுக்கு முந்திரி, இறைச்சி வாங்க நிதி கேட்டதா நாதக?

பேச்சாளர்களுக்கு முந்திரி, இறைச்சி வாங்க நிதி கேட்டு நாம் தமிழர் கட்சி டிவீட் செய்ததாக வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட் போலியானதாகும்.

மாரிதாஸ் வழக்கில் ஆஜராகிறாரா சுப்ரமணியன் சுவாமி?

மாரிதாஸ் வழக்கில் சுப்ரமணியன் சுவாமி ஆஜராகவிருப்பதாக வைரலாகும் தகவல் தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read