சனிக்கிழமை, ஜூலை 20, 2024
சனிக்கிழமை, ஜூலை 20, 2024

Monthly Archives: ஜூன், 2024

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

விஜய் மாணவியிடம் அத்துமீறினாரா?

தவெக தலைவர் விஜய் மாணவியிடம் அத்துமீறியதாக பரப்பப்படும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்

தமிழகத்துக்கு நல்ல தலைவர் தேவைப்படுவதால் புஸ்ஸி ஆனந்தை கொண்டு வருகிறேன் என்றாரா விஜய்?

தமிழகத்துக்கு நல்ல தலைவர் தேவைப்படுவதால் புஸ்ஸி ஆனந்தை கொண்டு வருகின்றேன் என்று விஜய் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

அதிமுக உண்ணாவிரத போராட்டத்தில் உணவுகள் வழங்கப்பட்டதா?

அதிமுக உண்ணாவிரத போராட்டத்தில் உணவுகள் வழங்கப்பட்டதாக பரவும் வீடியோ 2018 ஆம் ஆண்டின் பழைய வீடியோவாகும். வைரலாகும் வீடியோவுக்கும் நேற்றைய உண்ணாவிரதப் போராட்டத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

‘சாராய வியாபாரி ஸ்டாலின்’ என்று அட்டைப்படம் வெளியிட்டதா ஆனந்த விகடன்?

சாராய வியாபாரி ஸ்டாலின் என்று தலைப்பிட்டு ஆனந்த விகடன் அட்டைப்படம் வெளியிட்டதாக வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றபட்டதாகும். உண்மையான படத்தில்டாஸ்மாக் வெட்ஸ் தமிழ்நாடு என்றே எழுதப்பட்டிருந்தது. சாராய வியாபாரி ஸ்டாலின் என்று எழுதப்பட்டிருக்கவில்லை.

கள்ளக்குறிச்சி செல்லாமல் நயன்தாராவைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

கள்ளக்குறிச்சி செல்லாமல் நயன்தாராவைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் என்று பரவும் புகைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.

நீட் வழக்கில் தேடப்பட்ட 6 பேர் காங்கிரஸ் அலுவலகத்தில் கைது செய்யப்பட்டனரா?

நீட் வழக்கில் தேடப்பட்ட 6 பேர் காங்கிரஸ் அலுவலகத்தில் கைது செய்யப்பட்டதாக பரப்பப்படும் வீடியோத் தகவல் தவறானதாகும்.

பிரபல வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது இறந்துவிட்டதாகப் பரவும் செய்தி உண்மையா?

பிரபல வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது இறந்துவிட்டதாகப் பரவும் செய்தி வதந்தியாகும்.

குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும் என்றாரா ஆளுநர் ரவி?

சாராய சாவுகளுக்கு காரணமான குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும் என்று ஆளுநர் ரவி கூறியதாக பரவும் நியூஸ்கார்டு போலியானதாகும்.

திருப்பதி தரிசனக் கட்டணம் மற்றும் லட்டு பிரசாதத்தின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதா?

திருப்பதி தரிசனக் கட்டணம் மற்றும் லட்டு பிரசாதத்தின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகப் பரவும் செய்தி போலியானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read