சனிக்கிழமை, ஜூலை 20, 2024
சனிக்கிழமை, ஜூலை 20, 2024

Monthly Archives: மே, 2024

‘கோ பேக் மோடி’ பதாகையுடன் முதியவர் ஒருவர் நிற்பதாக பரவும் எடிட் படம்!

முதியவர் ஒருவர் கோ பேக் மோடி பதாகையுடன் நிற்பதாக வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும். உண்மையில் அப்படத்தில் இருப்பவர் பிரதமருக்கு ஆதரவான வாசங்களுடனே அப்பதாகையை பிடித்திருந்தார்.

சாவர்க்கர் ஆங்கிலேயர்களின் காலணியை நக்கியவர் என்று இழிவாக பேசினாரா அண்ணாமலை?

சாவர்க்கர் ஆங்கிலேயர்களின் காலணியை நக்கியவர் என்று அண்ணாமலை கூறியதாக பரப்பப்படும் வீடியோத்தகவல் தவறானதாகும். அண்ணாமலை சாவர்க்கருக்கு ஆதரவாக பேசிய வீடியோவில் ஒரு பகுதியை மட்டும் வைத்து இந்த பொய் தகவல் பரப்பப்பட்டு வருகின்றது.

போப்பாண்டவர் விலங்குகளுக்கு ஞானஸ்நானம் செய்து வைத்ததாகப் பரவும் தகவல் உண்மையா?

போப்பாண்டவர் விலங்குகளுக்கு ஞானஸ்நானம் செய்து வைத்ததாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

பூரி ஜெகந்நாதர் கோவில் கருவூல அறையின் சாவியுடன்தான் மோடி திரும்ப செல்வார் என்று அண்ணாமலை கூறினாரா?

தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி பூரி ஜெகந்நாதர் கோவில் கருவூல அறையின் சாவியுடன்தான் திரும்ப செல்வார் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர்கள் இந்திய ராணுவத்தை ஆதரிப்பதாக சத்தியம் செய்தனரா?

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர்கள் இந்திய ராணுவத்தை ஆதரிப்பதாக கூறி சத்தியம் செய்ததாக பரப்பப்படும் வீடியோத்தகவல் தவறானதாகும். உண்மையில் அவ்வீடியோவில் இருப்பவர்கள் இந்தியாவிற்கு உட்பட்ட உரி பகுதியை சார்ந்தவர்களாவர்.

ஜியு போப் எழுதிய புத்தகத்தில் திருவள்ளுவர் காவி உடையுடன் காணப்படுகிறாரா?

ஜியு போப் எழுதிய புத்தகத்தில் திருவள்ளுவர் காவி உடையுடன் காணப்படுவதாக பரவிய செய்தி தவறானதாகும். அப்புத்தகம் சத்குரு சிவாய சுப்ரமுனிய சுவாமிகள் என்பவரால் எழுதப்பட்டது; மேலும், அதன் அட்டைப்படத்தை வரைந்தவர் பிரபல ஓவியர் எஸ்.ராஜம் ஆவார்.

கலாநிதி மாறன் மகள் காவ்யா மாறன் ஐடன் மார்க்ரமிற்கு முத்தம் கொடுத்ததாகப் பரவும் வீடியோ உண்மையா?

கலாநிதி மாறன் மகளும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உரிமையாளருமான காவ்யா மாறன், தென்னாப்பிரிக்க வீரர் ஐடன் மார்க்ரமிற்கு முத்தம் கொடுத்ததாகப் பரவும் வீடியோ போலியானதாகும்.

ஓசூரில் ஆலங்கட்டி மழை பெய்ததாக பரவும் தவறான வீடியோ!

ஓசூரில் ஆலங்கட்டி மழை பெய்ததாக பரவும் வீடியோ தவறானதாகும். உண்மையில் அந்நிகழ்வு தென் சீனப்பகுதியில் நடந்ததாகும்.

ஆன்லைன் விளையாட்டு மூலமாக 15 லட்ச ரூபாய் வென்ற மாணவர் என்று செய்தி வெளியிட்டதா நியூஸ் 7 தமிழ்?

ஆன்லைன் விளையாட்டு மூலமாக 15 லட்ச ரூபாய்  வென்ற மாணவர் என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

CATEGORIES

ARCHIVES

Most Read