ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Yearly Archives: 2020

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் அவர்களின் வீடா இது?

தமிழகத்திலிருந்து இந்திய அணிக்கு தேர்வாகிய நடராஜன் அவர்கள் வாழும் வீடு எனக் கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Fact Check/ Verification தமிழகத்திலிருந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நடராஜன்....

மாட்டு மூத்திரத்தில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகளுக்கு அமெரிக்கா பேட்டண்ட் பெற்றுள்ளதா?

``மாட்டு மூத்திரத்தில் இருந்து கேன்சருக்கு மருந்து கண்டுபிடிக்கலாம் என்று ஆராய்ந்து கண்டுபிடித்து அமெரிக்காகாரன் அதற்கு காப்புரிமை பெற்றுவிட்டான்” என்கிற ரீதியிலான புகைப்படம் ஒன்று குறித்த உண்மையறியும் சோதனை நம்மிடம் வந்திருந்தது. Fact check/Verification: ``இந்தியர்கள் பலரும்...

பொங்கல் பரிசு குறித்து அண்ணாமலை சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறினாரா?

“மக்களிடம் கொள்ளையடித்த பணத்தில் மக்களுக்கே பொங்கல் பரிசு வழங்குகிறது தமிழக அரசு” என்று பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறியதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. Fact Check/ Verification 2021 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழக...

எடப்பாடி பழனிச்சாமி, ‘பிக்பாஸ் பாக்க மாட்டேன்;ப்ரோமோ தான் பார்ப்பேன்’ என கமலுக்கு பதிலளித்தாரா?

எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், ``முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது’’ என்கிற கமல்ஹாசனின் ட்விட்டிற்கு பதிலளிக்கும் வகையில் ‘பிக்பாஸ் பார்க்க மாட்டேன்;ப்ரோமோ தான் பார்ப்பேன்’ என்று ட்விட் போட்டதாக சமூக வலைத்தளத்தில் புகைப்படம்...

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று...

திமுக நிர்வாகிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் உணவு உண்டதாக வதந்தி

திமுக நிர்வாகிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் மறைமுகமாக உணவு உண்டதாகக் கூறி சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Fact Check/ Verification 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் முக்கியக் கட்சிகள்...

இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ‘டயமாட்டோல்’ என்கிற பொருள் பெட்ரோலில் சேர்க்கப்படுகிறதா?

இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்த ‘டயமாட்டோல்’ என்னும் பொருள் பெட்ரோலில் கலந்து விற்பனை செய்யப்படுவதால் பெட்ரோல் பாதி விலைக்கு விற்பனையாகிறது; இது மக்களுக்குத் தெரியாத காரணத்தினால் பிரதமர் பழி சுமக்கிறார் என்பதாக சமூக வலைத்தள...

கேஸ் சிலிண்டர் விலையுயர்வு குறித்து நிர்மலா சீதாராமன் சர்சைக்குரிய கருத்தைக் கூறியதாக வதந்தி

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், கேஸ் சிலிண்டர் விலையுயர்வு குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைக் கூறியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Fact Check/ Verification நிர்மலா சீதாராமன்...

கமல்ஹாசன் திமுகவுடன் கூட்டணி குறித்து பேசினாரா?

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கூட்டணிக் குறித்துப் பேச உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்தாக நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி வெளியிட்டுள்ளது. Fact Check/ Verification வரும் 2021 சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி தமிழகத்தில்...

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்த ஆண்டு பதக்கம் வென்றாரா ஜெயவீணா?

` ஜெயவீணா, நடிகர் தலைவாசல் விஜய் மகள், இந்த வருடம் நடைபெற்று வருகின்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் நீச்சல் பிரிவில் கலந்து கொண்டு பதக்கம் வென்றார் ’என்கிற செய்தி சமூக வலைத்தளங்களில்...

CATEGORIES

ARCHIVES

Most Read