சனிக்கிழமை, மே 4, 2024
சனிக்கிழமை, மே 4, 2024

Monthly Archives: ஜனவரி, 2021

கேரள ரயில் நிலையம் ஒன்றில் மதச்சின்னமான சிலுவை நடப்பட்டுள்ளதா?

கேரள ரயில் நிலையம் ஒன்றில், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் கிறிஸ்துவ மதச்சின்னமான சிலுவையை சிலர் பொருத்தியிருப்பதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. Fact check/Verification: கம்யூனிஸ்டுகளின் ஆட்சியில் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கும்...

ஹெச்.ராஜா பெட்ரோல், டீசல் விலையுயர்வை கண்டித்து ஊர்வலம் சென்றாரா?

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஹெச்.ராஜா அவர்கள் மாட்டு வண்டியில் ஊர்வலம் சென்றதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது. Fact Check/ Verification வரும் 2021 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின்...

மருத்துவர்கள் கோவிட்-19 தடுப்பூசியை ஆண்களுக்கு இந்த இடத்தில் பரிந்துரைத்தனரா?

மருத்துவர்கள், ஆண்கள் தங்களது ஆணுறுப்பில் கோவிட்-19 தடுப்பூசியை செலுத்திக் கொள்வதன் மூலமாக தடுப்பூசி விரைவாக உடல் முழுவதும் பரவுவதற்கு எளிதாக இருக்கும் என்று கூறியதாக சமூக வலைத்தளத்தில் செய்தி ஒன்று வைரலாகியது. Fact Check/Verification: 2021...

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று...

அமெரிக்க கலவரத்தில் காவி கொடியுடன் இந்தியர் பங்கேற்றதாக வதந்தி

அமெரிக்க கலவரத்தில் காவி கொடியேந்தி இந்தியர் ஒருவர் பங்கேற்றதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Fact Check/ Verification அமெரிக்காவில் அண்மையில் அதிபருக்கான தேர்தல் நடைப்பெற்றது. இதில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை...

மும்பை வான்வெளியில் கூடிநின்ற மேகங்களின் புகைப்படமா இது?

மும்பை வான்வெளியில் மேகக்கூட்டங்கள் தலையணைகளைப் போல ஒன்று கூடி நிற்கின்றன என்கிற தலைப்புடன் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Fact check/Verification: இயற்கை எப்பொழுதுமே வண்ணமயமான அற்புதங்களை நிகழ்த்தக் கூடியது. ஆலங்கட்டி மழை,...

ஜெயலலிதா அவர்களை முட்டிய யானை கொல்லப்பட்டதா?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை  முட்டியதால்  யானைக்குட்டி ஒன்று கொல்லப்பட்டதாக பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Fact Check/ Verification சமீபத்தில் ஸ்டாலின் அவர்கள் நடத்திய கிராமசபை கூட்டத்தில் பெண் ஒருவர்...

இந்த முதியவர் விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்தவரா?

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்ததாக முதியவர் ஒருவரின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. Fact Check/ Verification புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து ஏறக்குறைய 40 நாட்களுக்கு மேலாக கடுங்குளிர், மழை என...

இந்த அறிக்கை ரஜினிகாந்தால் விடப்பட்டதா?

பாஜகவும் அதிமுகவும் தனது பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்று ரஜினிகாந்த் அவர்கள் அறிக்கை விடுத்ததாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Fact Check/ Verification நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி...

`தலைமை அறிவித்தால் குத்தாட்டம் ஆடி பிரச்சாரம் செய்வேன்’ என்றாரா குஷ்பு?

தலைமை அறிவித்தால் குத்தாட்டம் ஆடிக்கூட பிரச்சாரம் செய்யவிருப்பதாக பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு தெரிவித்ததாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Fact check/Verification: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, சமீபத்தில் பாஜகவில்...

CATEGORIES

ARCHIVES

Most Read