ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Monthly Archives: ஏப்ரல், 2021

கடலூரில் கண்டெய்னரில் கடத்தப்பட்டனவா வாக்குப்பதிவு எந்திரங்கள்?

கடலூரில் கண்டெய்னர் லாரி ஒன்றில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தப்பட்டதாகப் பரவிய புகைப்படச் செய்தி தவறானதாகும்.

50 ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை குஜராத்தில் கட்டியதா RSS?

குஜராத்தில் 50 ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை, RSS அமைப்பு கட்டிக்கொடுத்ததாக பரவும் பதிவு கேலிக்காக பதிவு செய்த பதிவாகும்.

முகக்கவசம் அணியாததற்கு அபராதம் விதித்ததால் கர்நாடக போலீஸ் தாக்கப்பட்டனரா?

கர்நாடகாவில் முகக்கவசம் அணியாததற்கு அபராதம் விதித்ததால் போலீசாரை பொதுமக்கள் தாக்கியதாக கூறி பரவும் வீடியோ தவறானதாகும்.

ஆர்.எஸ்.எஸ் 6000 படுக்கை கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவமனையை அமைத்துள்ளதா?

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, சத்தமில்லாமல் 6000 படுக்கை வசதிகள் கொண்ட பிரமாண்ட மருத்துவமனை ஒன்றினை கோவிட்-19 நோயாளிகளுக்காக உருவாக்கியுள்ளது என்று பரவுகின்ற புகைப்படம் தவறானதாகும்.

ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை தமிழகத்திற்கு தர முடியாது என்றதா மத்திய அரசு?

ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை தமிழகத்திற்கு தர முடியாது என்று மத்திய அரசு தெரிவித்ததாக வந்தச் செய்தி தவறானதாகும்.

யுவன்ஷங்கர் ராஜா தனது தந்தை இளையராஜாவிற்கு இப்படி ஒரு கடிதம் எழுதினாரா?

யுவன்ஷங்கர் ராஜா தனது தந்தையான இளையராஜா அவர்களுக்கு உள்ளத்தினால் அழுது எழுதிய கடிதம் என்று பரவுகின்ற தகவல் போலியானதாகும்.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களா இவை?

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் என்று பரவும் புகைப்படம் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல.

மு.க.ஸ்டாலின் புகைப்படத்தில் பின்புற சுவரில் சீமான் விளம்பரமா?

மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் சென்றிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் அவரது பின்புறம் உள்ள சுவரில் நாம் தமிழர் கட்சி விளம்பரம் அமைந்திருப்பது போல பரவும் புகைப்படம் தவறானதாகும்.

“ஆக்ஸிஜன் இல்லாமல் 1000 பேர் இறந்தாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம்” என்றாரா திருமாவளவன்?

“ஆக்ஸிஜன் இல்லாமல் 1000 பேர் இறந்தாலும்" ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் என்று திருமாவளவன் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

CATEGORIES

ARCHIVES

Most Read