ஞாயிற்றுக்கிழமை, மே 5, 2024
ஞாயிற்றுக்கிழமை, மே 5, 2024

Monthly Archives: ஏப்ரல், 2021

ஸ்டாலின் மருமகன் வீட்டில் கிடைத்த பணமா இது?

ஸ்டாலின் மருமகன் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையில், கட்டுக்கட்டாக பணம் கிடைத்ததாகக் கூறி பரப்பப்படும் புகைப்படங்கள் தவறானதாகும்.

சமுத்திரக்கனி வாக்களிக்கவில்லை என பரவும் வதந்தி

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சமுத்திரக்கனி வாக்களிக்கவில்லை என்று வந்தச் செய்தி தவறானதாகும்.

ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாட்டிற்கு புதிய நடைமுறைகளா?

ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்த இருப்பதாகப் பரவும் வாட்ஸ்அப் செய்தி போலியானதாகும்.

தேர்தல் நிலவரத்துடன் கருத்துக்கணிப்பை வெளியிட்டதா புதியதலைமுறை?

தேர்தல் வாக்குப்பதிவு நிலவரத்துடன் அதிமுகவிற்கு அதிக சதவீத வாக்குப்பதிவு என்பதாக புதியதலைமுறை செய்தி வெளியிட்டதாகப் பரவும் புகைப்படம் போலியானதாகும்.

பெட்ரோல் டீசல் விலையைக் கண்டித்து சைக்கிளில் வந்து வாக்களித்தாரா நடிகர் விஜய்?

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைக் கண்டிக்கும் வகையில் சைக்கிளில் வந்து வாக்களித்தார் நடிகர் விஜய் என்று பரவிய தகவல் தவறானதாகும்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முதலில் அதிமுக பட்டனை அழுத்துங்கள் என்றாரா ஸ்டாலின்?

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முதலில் அதிமுக பட்டனை அழுத்தி சரிபார்த்துவிட்டு திமுகவிற்கு வாக்களியுங்கள் என்று மு.க.ஸ்டாலின் சொல்லியதாகப் பரவும் புகைப்படம் போலியானதாகும்.

6 தொகுதிகளிலும் டெபாசீட் இழந்தாலும் இந்துக்களின் ஓட்டு தேவையில்லை என்று கூறினாரா திருமாவளவன்?

6 தொகுதிகளிலும் டெபாசீட் இழந்தாலும் இந்துக்களின் ஓட்டு தேவையில்லை என்று திருமாவளவன் கூறியதாகப் பரவும் தகவல் தவறானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

வன்னியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்றாரா ஸ்டாலின்?

திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின் பேசியதாகப் பரவும் தகவல் தவறானதாகும்.

திமுக ஆட்சி அமைத்ததும் சபரிமலைக்கு செல்வேன் என்றாரா கனிமொழி எம்.பி?

திமுக ஆட்சிக்கு வந்ததும் மகளிரணியினரோடு சபரிமலைக்குச் செல்வேன் என்று கனிமொழி எம்.பி பரப்புரையில் பேசியதாகப் பரவும் செய்தி போலியானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read