ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Monthly Archives: மே, 2021

முதல்வராக பதவியேற்றவுடன் ஆர்.எஸ்.எஸ் சார்பில் நடத்தப்படும் 125 பள்ளிகளை மூட உத்தரவிட்டாரா மம்தா பானர்ஜி?

மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றப் பிறகு, ஆர்.எஸ்.எஸ் சார்பில் நடத்தப்படும் 125 பள்ளிகளை மூட உத்தரவிட்டதாக பரவும் செய்தி தவறானதாகும்.

மேற்கு வங்கத்தில் பாஜக மகளிரணி நிர்வாகி பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டாரா?

மேற்கு வங்கத்தில் பாஜக மகளிரணி நிர்வாகியான சினேகா என்கிற இளம்பெண் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகப் பரவும் தகவல் முழுவதும் உண்மையில்லை.

எம்.எஸ்.தோனி கொரோனா நிதியாக 15 கோடி அளித்தாரா?

எம்.எஸ்.தோனி கொரோனா நிதியாக 15 கோடி அளித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

திமுக வெற்றியைக் கொண்டாட 2.5 கோடி ரூபாய் கேக் வெட்டப்பட்டதா?

திமுக வெற்றியைக் கொண்டாடும் வகையில், முதல்வராகப் பதவியேற்கவிருக்கும் மு.க.ஸ்டாலின் மூலமாக துபாயில் இருந்து ஆர்டர் செய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட 2.5 கோடி ரூபாய் கேக் என்று பரவும் தகவல் போலியானதாகும்.

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு பதவியேற்க உள்ளாரா?

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு நியமனம் என்று பரவிய தகவல் தவறானதாகும்.

தமிழகத்தின் புதிய ஆளுநராக கிரண் பேடி பதவியேற்க உள்ளாரா?

தமிழகத்தின் அடுத்த ஆளுநராக கிரண் பேடி பதவியேற்க உள்ளதாக பரவும் தகவல் தவறானதாகும்.

இயக்குனர் வெற்றிமாறன் கோவை, சேலம் மக்கள் பற்றி இவ்வாறு பதிவிட்டாரா?

இயக்குனர் வெற்றிமாறன், கோயம்புத்தூர் சேலம் மக்கள் குறித்து கூறிய கருத்து என்பதாகப் பரவும் ட்வீட் புகைப்படம் தவறானதாகும்.

எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கொடுத்து வந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதா?

எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கொடுத்து வந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

கொரோனாவிற்கு வீட்டு வைத்தியம் கண்டறிந்த பாண்டிச்சேரி மாணவரா?

கொரோனாவிற்கு வீட்டு வைத்தியத்தைக் கண்டுபிடித்த பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர் ராமு என்று பரவுகின்ற வைரல் பதிவு தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read