வெள்ளிக்கிழமை, நவம்பர் 29, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 29, 2024

Yearly Archives: 2021

காஷ்மீரில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் நடப்பது புதிதான ஒன்றா?

காஷ்மீரில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் நடப்பது முதன்முறையாக மோடி ஆட்சியிலேயே சாத்தியமானது என்பதாகப் பரவும் தகவல் தவறானதாகும்.

குட்கா மென்ற மணமகனை அறைந்த மணமகள்; வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன?

மணவறையில் மணமகன் குட்கா மென்றதால் மணமகள் அவரை அடித்ததாக பரவும் வீடியோ சித்தரிக்கப்பட்டதாகும்.

உஜ்ஜைனில் பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்டவர்களுக்கு எதிராக கூடிய கூட்டமா இது?

உஜ்ஜைனில் பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்டவர்களுக்கு எதிராக இந்துக்கள் கூட்டமாக கூடி கோஷமிட்டதாக பரவும் வீடியோ தவறானதாகும்.

தாய் மற்றும் மகள் குறித்து தவறான கருத்தைக் கூறினாரா தந்தை பெரியார்?

தாய் மற்றும் மகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றினை தந்தை பெரியார் கூறியிருப்பதாகப் பரவுகின்ற தகவல் போலியானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

பெண்களுக்கு இலவசப் பயணம் தேவையில்லை என்றாரா சீமான்?

பெண்களுக்கு இலவசப் பயணம் தேவையில்லை என்று சீமான் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் தவறானதாகும்.

யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் மனநிலை பாதிக்கப்பட்டவர்; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?

யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று அவரது மனைவி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் தவறானதாகும்.

ராகுல் காந்தி குடிபோதையில் கார் ஓட்டியதால் கைது செய்யப்பட்டாரா?

ராகுல் காந்தி குடிபோதையில் கார் ஓட்டியதால் கைது செய்யப்பட்டதாக வந்த செய்தி தவறானதாகும்

புதிதாக நியமிக்கப்பட்ட அர்ச்சகர் ஒருவர் பீர் குடிப்பதாகப் பரப்பப்படும் புகைப்படம் உண்மையா?

புதிதாக நியமிக்கப்பட்ட அர்ச்சகர் ஒருவர் பீர் குடிப்பதாகப் பரவும் புகைப்படச் செய்தி தவறானதாகும். அப்புகைப்படம் பழையதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

CATEGORIES

ARCHIVES

Most Read