வெள்ளிக்கிழமை, நவம்பர் 29, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 29, 2024

Yearly Archives: 2021

நூறு வருடங்களுக்கு பிறகு ஒரே தேதி-ஒரே கிழமை சேர்ந்து வந்துள்ள காலண்டர் எனப் பரவும் புகைப்படம்!

நூறு வருடங்களுக்கு முந்தைய காலண்டர் இந்த மாத காலண்டர் ஒன்றாக இருப்பது மிகப்பெரிய அதிசயம் என்று பரவும் புகைப்படத் தகவல் புரிதலின்றி பரவுகிறது.

புதிதாக பணியமர்த்தப்பட்ட அர்ச்சகர் சாமி சிலையின் மேல் நின்றாரா?

புதிதாக பணியமர்த்தப்பட்ட அர்ச்சகர் ஒருவர் சாமி சிலையின் மேல் ஏறி நின்றதாக பரவும் புகைப்படம் பழைய புகைப்படமாகும்.

சுதந்திர தின முதலமைச்சர் உரையில் ஜனவரி 15 என்று குறிப்பிட்டாரா மு.க.ஸ்டாலின்?

சுதந்திர தினத்தின் போது முதலமைச்சர் ஆற்றும் உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுதந்திர நாள் ஜனவரி 15 என்று குறிப்பிட்டார் என்பதாகப் பரவும் தகவல் தவறானதாகும்.

2015 ஆம் ஆண்டு சிரியாவில் எடுக்கப்பட்ட வீடியோ; தாலிபன்களால் பொது இடத்தில் பெண்மணி கொல்லப்பட்டதாக வைரல்

தாலிபன்களால் பெண் ஒருவர் கொல்லப்பட்டதாக கூறி 2015 ஆம் ஆண்டு சிரியாவில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று பரவி வருகின்றது.

2024 சுதந்திர தினத்தில் செங்கோட்டையில் பிரதமராக தேசிய கொடியேற்றுவார் ஸ்டாலின்; வைரலாகும் டிவீட் உண்மையானதா?

மு.க.ஸ்டாலின் 2024 சுதந்திர தினத்தில் செங்கோட்டையில் பிரதமராக தேசிய கொடியேற்றுவார் என்று தமிழ்கேள்வி செந்தில்வேல் டிவீட் செய்ததாக பரவும் ஸ்கிரீன்ஷாட் போலிக்கணக்கிலிருந்து பதிவிட்டதாகும்.

அனைத்து பிரிவினரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டதால் பழைய அர்ச்சகர்கள் கண்ணீருடன் வெளியேறியது உண்மையா?

அனைத்து பிரிவினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்கிற உத்தரவின்பேரில் தமிழ்நாட்டில் புதிய அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் பழைய அர்ச்சகர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு கண்ணீருடன் திருக்கோவில்களை விட்டு வெளியேறியதாகப் பரவும் புகைப்படச் செய்தி போலியானதாகும்

800 இந்தியர்களை ஒரே விமானத்தில் அழைத்து வந்த இந்திய ராணுவம்; வைரலாகும் படம் உண்மையானதா?

800 இந்தியர்களை ஒரே விமானத்தில் அழைத்து வந்த இந்திய ராணுவம் என்று பரவும் படம் தவறானதாகும்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழக பட்ஜெட் குறித்து இவ்வாறு கூறினாரா?

கடன் கேட்டு வந்த பெண்ணை கர்ப்பமாக்கி அனுப்பியதுபோல் இருக்கிறது தமிழக அரசின் பட்ஜெட் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

ஆரஞ்சு மரக்கன்றுக்கு பதிலாக தென்னங்கன்றை நட்டாரா அமைச்சர்?

ஆரஞ்சு மரக்கன்றுக்கு பதிலாக அமைச்சர் மனோ தங்கராஜ் தென்னங்கன்றை நட்டதாகப் பரவும் புகைப்படச் செய்தி தவறானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

CATEGORIES

ARCHIVES

Most Read