வியாழக்கிழமை, நவம்பர் 28, 2024
வியாழக்கிழமை, நவம்பர் 28, 2024

Yearly Archives: 2021

என்டிடிவி நிறுவனர் பிரணாய் ராயின் உண்மையான பெயர் பர்வேஷ் ராஜ் எனப் பரவும் வதந்தி!

என்டிடிவி நிறுவனர் பிரணாய் ராயின் உண்மையான பெயர் பர்வேஷ் ராஜ் எனப் பரவும் புகைப்படச் செய்தி தவறானதாகும்.

கோயம்புத்தூரிலிருந்து திருச்சூரை 10 நிமிடத்தில் அடைய சுரங்கப்பாதையா?

கோயம்புத்தூரிலிருந்து திருச்சூரை 10 நிமிடத்தில் அடைய சுரங்கப்பாதை அமைக்கப்பட்டதாக குஜராத் பாஜக தேசிய செயலாளர் ரத்னாகர் பதிவிட்ட தகவல் தவறானதாகும்.

கணினியை இயக்கத் தெரியாததால் பட்ஜெட் உரையை புறக்கணித்தனரா அதிமுகவினர்?

கணினியை இயக்கத் தெரியாததால் அதிமுகவினர் பட்ஜெட் கூட்டத்தொடரை புறக்கணித்தனர் என்று பரவுகின்ற நியூஸ் கார்டு செய்தி எடிட் செய்யப்பட்டதாகும்.

இங்கிலாந்து செல்வந்தர் ரூத்ஷெல்ட் ரகசிய அறையில் உணவின்றி இறந்தாரா?

இங்கிலாந்து செல்வந்தர் ரூத்ஷெல்ட் ரகசிய அறையில் சிக்கி உண்ண உணவின்றி அருந்த நீரின்றி இறந்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரை என்று பரவும் வீடியோ உண்மையா?

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் அரிதான வீடியோ என்று பரவும் சமூக வலைத்தளப் பதிவு தவறானதாகும்.

முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வீட்டில் தங்கத்தாலான கழிப்பறையா?

முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வீட்டில் தங்கத்தாலான கழிப்பறை இருப்பதாக பரவும் தகவல் தவறானதாகும்.

பிரதமர் மோடிக்கு என் வெற்றியைக் கொண்டாட தகுதியில்லை என்று கூறினாரா நீரஜ் சோப்ரா?

பிரதமர் மோடிக்கு என் வெற்றியைக் கொண்டாட தகுதியில்லை என்று ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா கூறியதாகப் பரவும் செய்தி தவறானதாகும்.

முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் சிக்கிய பணம் மற்றும் நகை புகைப்படமா இது?

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் நகை என்று பரவுகின்ற புகைப்படத் தகவல் தவறானதாகும்.

தற்போதைய ஒன்றிய பாஜக ஆட்சியில் நடைமுறையில் இருக்கும் நாடாளுமன்ற கேண்டீன் விலைப்பட்டியலா இது?

தற்போதைய ஒன்றிய பாஜக ஆட்சியில் நடைமுறையில் இருக்கும் நாடாளுமன்ற கேண்டீன் விலைப்பட்டியல் என்று பரவும் தகவல் தவறானதாகும்.

பாஜகவை கொச்சைப்படுத்தினால் தொழிலுக்கு பிரச்சனை கொடுப்போம் என்றாரா அண்ணாமலை?

பாஜகவை கொச்சைப்படுத்தினால் தொழிலுக்கு பிரச்சனை கொடுப்போம் என்ற தொனியில்  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாக பரவும் தகவல் தவறானதாகும்

CATEGORIES

ARCHIVES

Most Read