வியாழக்கிழமை, நவம்பர் 28, 2024
வியாழக்கிழமை, நவம்பர் 28, 2024

Yearly Archives: 2021

பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் ட்விட்டரில் நீரஜ் சோப்ராவிற்கு வாழ்த்து தெரிவித்தாரா?

பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்ததாகப் பரவும் செய்தி தவறானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

திமுக ஆட்சியில் இருக்கும்வரை தமிழகத்திற்கு மத்திய நிதி பங்கீடு கிடைக்க விடமாட்டேன் என்றாரா அண்ணாமலை?

திமுக ஆட்சியில் இருக்கும்வரை தமிழகத்திற்கு மத்திய நிதி பங்கீடு கிடைக்க விடமாட்டேன் என்று பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை சொன்னதாகப் பரவுகின்ற புகைப்படச் செய்தி தவறானதாகும்.

தமிழகத்தில் இரண்டு இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி அளித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின் எனப்பரவும் போலி நியூஸ்கார்டு!

தமிழகத்தில் இரண்டு இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி அளித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று பரவும் நியூஸ்கார்டு போலியானதாகும்.

பெட்ரோல் , டீசல் விலையேற்றத்தைக் கண்டித்து மாட்டுவண்டியில் போராட்டம் நடத்தினாரா பாஜக தலைவர் அண்ணாமலை?

பெட்ரோல் டீசல் விலையேற்றத்தைக் கண்டித்து மாட்டுவண்டியில் வந்து பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை போராட்டம் நடத்தியதாகப் பரவுகின்ற செய்தி தவறானதாகும்.

திப்பு சுல்தானின் உண்மையான படம் என்று வைரலாகும் படம் உண்மையானதா?

திப்பு சுல்தானின் உண்மையான படம் என்று பரவும் புகைப்படம் தவறானதாகும்.

காஸ்மிக் கதிர்கள் இன்றிரவு பூமியைக் கடப்பதால் செல்போன்களை உபயோகிக்காதீர்கள் என நாசா பெயரில் வதந்தி!

காஸ்மிக் கதிர்கள் இன்றிரவு பூமியைக் கடப்பதால் உங்கள் செல்போன்களை உபயோகிக்காதீர்கள் என நாசா சிங்கப்பூர் தொலைக்காட்சியில் அறிவித்துள்ளது என்பதாகப் பரவும் தகவல் போலியானதாகும்.

அதிகம் பொய் பேசும் நபராக அருணன் முதலிடம்; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?

அதிகம் பொய் பேசும் நபராக பேராசிரியர் அருணன் முதலிடம் பெற்றதாக பரவும் நியூஸ்கார்ட் தவறானதாகும்.

ராகுல் காந்தியின் காலில் விழும் 92 வயதான மோதிலால் வோரா என்று பரவும் புகைப்படம் உண்மையா?

ராகுல் காந்தியின் காலில் விழுந்து வணங்கிய 92 வயதான மோதிலால் வோரா என்று பரவும் புகைப்படத்தகவல் தவறானதாகும்.

நடிகர் அஜித்குமார் ஜீப் ஓட்டியதாக வைரலாகும் வீடியோ உண்மையானதா?

நடிகர் அஜித்குமார் ஜீப் ஓட்டியதாக வைரலாகும் வீடியோ தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read