வியாழக்கிழமை, நவம்பர் 28, 2024
வியாழக்கிழமை, நவம்பர் 28, 2024

Yearly Archives: 2021

பரமக்குடி ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவர் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து எனப் பரவும் வதந்தி!

பரமக்குடி ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவர் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து என்று பரவும் தகவல் போலியானதாகும்.

சொந்த பயன்பாட்டு வாகனத்தை வாடகைக்கு விட்டால் கைது; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?

சொந்த பயன்பாட்டு வாகனத்தை வாடகைக்கு விட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநரும் கைது செய்யப்படுவார் என்று சைலேந்திர பாபு கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் தவறானதாகும்.

அமைச்சர் ராஜகண்ணப்பன் விசிக தலைவர் திருமாவளவனை பழைய சேர் ஒன்றில் அமரச்செய்தாரா? உண்மை என்ன?

அமைச்சர் ராஜகண்ணப்பன் முன்னிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை பழைய சேர் ஒன்றில் கைகளைக் கட்டிக் கொண்டு அமரச் செய்ததாகப் பரவும் தகவல் தவறானதாகும்.

ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்ற செய்தியில் அவர் தலையில் கலசம் வைத்துள்ள படத்தை பயன்படுத்தியதா நியூஸ் 7 தமிழ்?

ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்ற செய்தியில் அவர் தலையில் கலசம் வைத்துள்ள படத்தை நியூஸ் 7 தமிழ் பயன்படுத்தவில்லை.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

மத்தியில் ஆளும் பாஜக அரசை விமர்சித்தாரா அண்ணாமலை?

மத்தியில் ஆளும் பாஜக அரசை விமர்சித்ததாக வைரலாகும் நியூஸ்கார்ட் பொய்யானதாகும்.

சென்னை அரும்பாக்கம் மக்கள் நிலை என்று பரவும் சில புகைப்படங்கள் தற்போது எடுக்கப்பட்டதா?

சென்னை அரும்பாக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் நிலை என்று பரவும் புகைப்படங்களில் பெரும்பாலானவை தவறானதாகும்.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தன்னை கைது செய்ய வேண்டும் என்றாரா?

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தன்னை கைது செய்யக் கோரி பதாகை ஒன்றை ஏந்தியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.  சமீபத்தில்...

கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதியளித்ததாக வெளியான செய்தி போலியா?

கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதியளித்ததாகக் கூறியது பொய் என்பதாகப் பரவுகின்ற தகவல் ஆதாரமற்றதாகும்.

ரங்கராஜ் பாண்டே சிறுவயதில் ஆர்.எஸ்.எஸ். சீருடையுடன் இருப்பதாக வதந்தி

ரங்கராஜ் பாண்டே சிறுவயதில் ஆர்.எஸ்.எஸ். சீருடையுடன் இருப்பதாக பரவும் புகைப்படம் தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read