வியாழக்கிழமை, நவம்பர் 28, 2024
வியாழக்கிழமை, நவம்பர் 28, 2024

Yearly Archives: 2021

சீன அரசு சீன வங்கிகளில் பணம் எடுக்க விதித்த கட்டுப்பாடுகளுக்கு மோடிதான் காரணம் என்றாரா திருமாவளவன்?

சீன அரசு சீன வங்கிகளில் பணம் எடுக்க விதித்த கட்டுப்பாடுகளுக்கு மோடிதான் காரணம் என்று திருமாவளவன் பதிவிடவில்லை.

மாட்டுக்கறி உண்ணலாம் என்று காஞ்சி பெரியவர் சொல்லியிருக்கிறாரா?

மாட்டுக்கறி உண்ணலாம் என்பதாக காஞ்சி பெரியவர் சங்கராச்சாரியார் சொல்லியிருக்கிறார் என்பதாக பரவும் புகைப்படத் தகவல் தவறானதாகும்.

புதுச்சேரி ரிஜிஸ்ட்ரேஷன் ரோல்ஸ் ராய்ஸ் காரை பயன்படுத்துகிறாரா விஜய்? உண்மை என்ன?

புதுச்சேரி ரிஜிஸ்ட்ரேஷன் செய்து ரோல்ஸ் ராய்ஸ் காரை உபயோகிக்கும் விஜய் என்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்ற தகவல் தவறானதாகும்.

ரவிவர்மா ஓவியம் என்று நடிகை சுப்ரமணியபுரம் சுவாதியின் புகைப்படம் வைரல்!

ரவிவர்மா ஓவியம் என்று வைரலாகும் படம் நடிகை சுப்ரமணியபுரம் சுவாதியின் படமாகும்.

இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இவ்வாறு ட்விட் பதிவிட்டாரா பில்கேட்ஸ்?

இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக, ஈதுல் அல்ஹா பண்டிகையின்போது விலங்குகளைப் பலியிட்டு ஏழைக்களுக்கு பகிர்ந்தளிப்பது தவறில்லை என்று பில்கேட்ஸ் பதிவிட்டதாகப் பரவும் செய்தி தவறானதாகும்.

பாஜகவுக்கு எதிராக செய்திகளை திரித்து பரப்புவதே எனது வேலை என்றாரா ஊடகவியலாளர் செந்தில் வேல்?

பாஜகவுக்கு எதிராக செய்திகளை திரித்து பரப்புவதே எனது வேலை என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் கூறவில்லை.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று...

வலிமை படம் பார்க்க சென்னைக்கு வருவேன் என்று கூறினாரா புருநே நாட்டு இளவரசி?

வலிமை திரைப்படத்தைப் பார்க்க சென்னைக்கு வருவேன் என்று புருநே நாட்டு இளவரசி கூறியதாகப் பரவும் புகைப்படத்தகவல் போலியானதாகும்.

உருமாறும் வைரஸ்களுக்கு உருவகமாக பிரதமர் மோடியின் படங்களை பயன்படுத்தியதா சன் நியூஸ்?

உருமாறும் வைரஸ்களுக்கு உருவகமாக பிரதமர் மோடியின் படங்களை சன் நியூஸ் பயன்படுத்தவில்லை.

பெற்றோரை இழந்து ரோட்டோரத்தில் வசித்த சிறுமிக்கு உதவினாரா உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்?

பெற்றோரை இழந்து ரோட்டோரத்தில் ஆதரவின்றி வசித்த சிறுமிக்கு உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உதவியதாக பரவும் புகைப்படம் தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read