வியாழக்கிழமை, நவம்பர் 28, 2024
வியாழக்கிழமை, நவம்பர் 28, 2024

Yearly Archives: 2021

பிரதமருக்கு தமிழக முதல்வர் கட்டளை!| வைரலாகும் டிவீட் உண்மையானதா?

‘பிரதமருக்கு தமிழக முதல்வர் கட்டளையிட்டார்’ என்று செந்தில் வேல் டிவீட் செய்ததாக வைரலாகும் ஸ்கிரீன்ஷாட் தவறானதாகும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் டயருக்கு அடியில் எலுமிச்சை பழம் வைக்கப்பட்டதா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் இருந்து பிரதமர் மோடியைச் சந்திக்க சென்ற கார் டயரின் அடியில் திருஷ்டிக்காக எலுமிச்சை பழம் வைத்து இருந்ததாகப் பரவும் புகைப்படம் தவறானதாகும்.

பிரதமர் மோடி ஒரே நாளில் நான்கு முறை உடை மாற்றிக் கொண்டு தலைவர்களை சந்தித்தாரா?

பிரதமர் மோடி நான்கு வெவ்வேறு தலைவர்களை ஒரே நாளில் சந்திக்க தனித்தனி உடை மாற்றியதாகப் பரவும் புகைப்படச் செய்தி தவறானதாகும்.

தமிழக முதல்வரை அழைத்து வர புல்லட் புரூஃப் காரை அனுப்பினாரா பிரதமர்?

இந்தியப் பிரதமர் மோடி, தமிழக முதல்வரை அழைத்து வர புல்லட் புரூஃப் காரை அனுப்பவிருப்பதாக பரவும் தகவல் தவறானதாகும்.

மது விலையேற்றதை எதிர்த்து நடிகை காயத்ரி ரகுராம் போராட்டம் நடத்தினாரா?

மது விலையேற்றதை எதிர்த்து காயத்ரி ரகுராம் போராட்டம் நடத்தியதாக வைரலாகும் படம் மார்ஃபிங் செய்யப்பட்டதாகும்.

நல்லி எலும்பு புகைப்படத்தை கிஷோர் கே சாமி கைது நியூஸ் கார்டில் பயன்படுத்தியதா சன் நியூஸ்?

நல்லி எலும்பு புகைப்படம் ஒன்றினைக் குறிப்பிட்டு கிஷோர் கே சாமி கைது செய்தியை பிரபல தொலைக்காட்சி நியூஸ் கார்டாக வெளியிட்டதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

ஹெச்.ராஜா குறித்து வைரலாகும் விஷம புகைப்படம்!

ஹெச்.ராஜா குறித்து விஷமத்தனமானப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

மதுக்கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து வைரலான போஸ்டர் பிழைகள் திமுகவினரால் போட்டோஷாப் செய்யப்பட்டதா?

மதுக்கடைகள் எதையும் திறக்காதே தமிழக அரசே என்று பாஜகவைச் சேர்ந்த பெண் ஒருவர் கையில் போஸ்டருடன் போராட்டம் நடத்திய புகைப்படத்தில் போஸ்டரில் அமைந்துள்ள எழுத்துப்பிழையுடன் கூடிய வாசகங்கள் போட்டோஷாப் செய்து உருவாக்கப்பட்டது என்று பரவும் தகவல் தவறானதாகும்.

மோடி அரசுக்கு எதிராக அண்ணாமலை, வானதி சீனிவாசன் கண்டனம்!? வைரலாகும் புகைப்படங்கள் உண்மையானதா?

மோடி அரசுக்கு எதிராக அண்ணாமலை, வானதி சீனிவாசன் ஆகியோர் பதாகைகள் ஏந்தி கண்டனம் தெரிவித்ததாக வைரலாகும் புகைப்படங்கள் எடிட் செய்யப்பட்டதாகும்.

ஜக்கி வாசுதேவ் முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தாரா?

ஜக்கி வாசுதேவ், முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்ததாகப் பரவும் புகைப்படச் செய்தி தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read