புதன்கிழமை, நவம்பர் 27, 2024
புதன்கிழமை, நவம்பர் 27, 2024

Yearly Archives: 2021

இஸ்ரேல் தங்களது யுத்த விமானத்திற்கு ‘செளமியா’ என்று பெயரிட்டுள்ளதா?

இஸ்ரேல் மீது பாலஸ்தீனம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த கேரள செவிலியரான செளமியா என்பவரது பெயரை இஸ்ரேல் தங்களது யுத்த விமானத்திற்கு இட்டுள்ளதாகப் பரவும் புகைப்படம் போலியானதாகும்.

எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுக்க ரூ.25 கட்டணமா?

எஸ்பிஐ ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்தால் ஒவ்வொரு முறைக்கும் 25 ரூபாய் கட்டணம், நான்கு முறைக்கு மேல் 50 ரூபாய் கட்டணம் என்று பரவும் தகவல் தவறானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கு வாட்ஸ்அப் செய்யுங்கள் என்று பரவும் தகவல் உண்மையா?

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கு கொரோனா தொடர்பான தேவைகளை வாட்ஸ் அப் மூலமாக தெரிவிக்கலாம் என்றும் பரவுகின்ற செய்தி தவறானதாகும்.

ரெம்டிசிவிர் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட வேண்டும் என்பதற்காக கால்வாயில் கொட்டப்பட்டதா?

ரெம்டிசிவிர் மருந்துகள், மக்களுக்கு கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட வேண்டும் என்பதற்காக பஞ்சாபில் உள்ள கால்வாயில் கொட்டப்பட்டது என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

சீன ராக்கெட் தென்காசியில் விழுகிறதா?

கட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட் தென்காசியில் விழவிருப்பதாக பரவிய செய்தி தவறானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறித்தவ தேவாலயத்திற்கு சென்றாரா?

மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்துக் கடவுள்களை புறக்கணித்து விட்டு, கிறித்தவ தேவாலயத்திற்கு சென்றதாக பரவும் தகவல் தவறானதாகும்.

பால் விலையை திமுக அரசு 6 ரூபாய் உயர்த்தி 3 ரூபாய் குறைத்ததா?

பால் விலை முதலில் 6 ரூபாய் ஏற்றி பின்னர் 3 ரூபாய் குறைத்ததாக சமூக வலைத்தளங்களில் பரவுகின்ற தகவல் தவறானதாகும்.

முதல்வராக பதவியேற்றவுடன் ஆர்.எஸ்.எஸ் சார்பில் நடத்தப்படும் 125 பள்ளிகளை மூட உத்தரவிட்டாரா மம்தா பானர்ஜி?

மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றப் பிறகு, ஆர்.எஸ்.எஸ் சார்பில் நடத்தப்படும் 125 பள்ளிகளை மூட உத்தரவிட்டதாக பரவும் செய்தி தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read