செவ்வாய்க்கிழமை, நவம்பர் 26, 2024
செவ்வாய்க்கிழமை, நவம்பர் 26, 2024

Yearly Archives: 2021

பெட்ரோல் விலை அதிகம் என்றால் மாட்டுவண்டியில் செல்லுங்கள் என்றாரா ஹெச்.ராஜா?

பெட்ரோல் விலை அதிகம் என்றால் மாட்டு வண்டியில் செல்லுங்கள் என்று பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா கூறியதாகப் பரவும் செய்தி சித்தரிக்கப்பட்டதாகும்.

திமுகவின் தேர்தல் அறிக்கை சிறப்பாக உள்ளது என்றாரா சீமான்?

திமுகவின் தேர்தல் அறிக்கையை சீமான் பாராட்டியதாக பரவும் பதிவு தவறானதாகும்.

பாஜக தேர்தல் அறிக்கையில் இலவசமாக போட்டோஷாப் சொல்லித்தரப்படும் கூறப்பட்டுள்ளதா?

பாஜக தேர்தல் அறிக்கையில் இலவசமாக போட்டோஷாப் கற்றுத்தரப்படும் என்று கூறப்பட்டுள்ளதாகப் பரவும் புகைப்படம் போலியானதாகும்.

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா?

தமிழகத்தில் சில மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாக பரவும் செய்தி தவறானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து மக்கள் நீதி மய்ய விளாத்திகுளம் வேட்பாளரா?

டிக்டாக் மூலமாக பிரபலமான ஜி.பி.முத்து என்பவரை, மக்கள் நீதி மய்யம் கட்சி விளாத்திகுளம் வேட்பாளராக அறிவித்துள்ளது என்பதாகப் பரவும் செய்தி போலியானதாகும்.

சீமான் பாஜகவினருடன் ரகசிய ஒப்பந்தமிட்டாரா?

சீமான் அவர்கள் பாஜகவினரை சந்தித்து ரகசிய ஒப்பந்தமிட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.

மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தேர்தல் வாக்குறுதிகளாக இப்படிச் சொன்னார்களா?

மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தேர்தல் வாக்குறுதிகளாக முறையே திருமணம் செய்து துன்பத்தை அனுபவிப்பவற்கு இலவசமாக விவாகரத்து வாங்கித் தரப்படும்; இளைஞர்களுக்கு ஒரு வருடத்திற்குள் திருமணம் செய்து வைக்கப்படும் என்று கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு சித்தரிக்கப்பட்டதாகும்.

கிணத்துக்கடவு தொகுதியில் இறந்தவருக்கு சீட்டு தந்ததா அதிமுக?

கிணத்துக்கடவு தொகுதியில் ஏற்கனவே இறந்த ஒருவருக்கு அதிமுக சார்பில் போட்டியிட சீட்டு அளிக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.

Factcheck: ஸ்டாலின் இந்துக்கள் ஓட்டு அவசியமில்லை என்றாரா?

இந்துக்கள் ஓட்டு போட்டு திமுக தேர்தலில் வெற்றி பெற வேண்டிய அவசியமில்லை என்று ஸ்டாலின் கூறியதாக பரவும் செய்தி தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read