செவ்வாய்க்கிழமை, நவம்பர் 26, 2024
செவ்வாய்க்கிழமை, நவம்பர் 26, 2024

Yearly Archives: 2021

தமிழர்கள் பிச்சை எடுக்கும் நிலை இவர்கள் இல்லையென்றால் வரும் என்றாரா ராஜேந்திர பாலாஜி?

தமிழர்கள் பலரும் மார்வாடிகள் இல்லையென்றால் பிச்சை எடுக்கும் நிலையில்தான் இருந்திருக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொல்லியதாகப் பரவும் புகைப்படச் செய்தி தவறானதாகும்.

பாஜகவினரின் வழக்குகள் வெற்றியை பாதிக்காது என்றாரா எல்.முருகன்?

பாஜகவினர் மீதான பாலியல் வழக்குகள் தங்கள் வெற்றியை பாதிக்காது என்று எல்.முருகன் அவர்கள் கூறியதாக பரவும் செய்தி தவறானதாகும்.

மோடி பெட்ரோல் விலையேற்றம் குறித்து பேசியவரை அமர சொன்னாரா?

பெட்ரோல் விலையேற்றம் குறித்து பேசியவரை நரேந்திர மோடி அவர்கள் அமர சொல்லும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.

உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லையா?

உதயநிதி ஸ்டாலின் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று வந்தத் தகவல் தவறானதாகும்.

எடப்பாடி பழனிசாமி முக்குலத்தோர் தயவு தேவையில்லை என்றாரா?

முக்குலத்தோர் தயவில்லாமல் தன்னால் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறியதாக பரவும் செய்தி தவறானதாகும்.

திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் பயங்கரவாத மாநிலமாக மாறும் என்று உலக அமைதிக்கான அமைப்பு அறிவிப்பு?

திமுக ஆட்சிக்கு வந்தால் ஐநா சபையால் பயங்கரவாத நாடாக அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் போலவே இந்திய மாநிலமான தமிழகமும் மாறும் என்று உலக அமைதிக்கான அமைப்பு தெரிவித்துள்ளதாகப் பரவும் புகைப்படச் செய்தி தவறானதாகும்.

அமித் ஷா குடியரசு தலைவரை அவமதித்தாரா?

அமித் ஷா ராம்நாத் கோவிந்த் அவர்களை சிவப்பு கம்பளத்தில் நடக்க அனுமதிக்காமல் தரையில் நடக்க விட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.

கே.பி.முனுசாமி ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவாகப் பேசினாரா?

கே.பி.முனுசாமி அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவாகப் பேசியதாக பரவும் புகைப்படச் செய்தி போலியானதாகும்.

கமல்ஹாசன் இவ்வாறு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டாரா?

கமல்ஹாசன், புரியாத வார்த்தைகளுடன் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றினை இட்டதாகப் பரவுகின்ற புகைப்படச் செய்தி தவறானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

CATEGORIES

ARCHIVES

Most Read