திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024
திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

Yearly Archives: 2021

மாநாடு திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்றாரா வேலூர் இப்ராஹிம்?

மாநாடு திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று வேலூர் இப்ராஹிம் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

மத்திய அரசு எனக்கு பயந்தே முன்கூட்டியே வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றுள்ளது என்றாரா அன்புமணி ராமதாஸ்?

மத்திய அரசு, நான் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்த்து குரலெழுப்புவேன் என்று பயந்தே வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற்றுள்ளது என்று அன்புமணி ராமதாஸ் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.

இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க தயங்க மாட்டோம் என்றாரா அமித் ஷா?

இந்தியாவை  இந்து நாடாக அறிவிக்க தயங்க மாட்டோம் என்று அமித் ஷா கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

கையில் கட்டுடன் வைரலான பாஜக நிர்வாகி சுமதி இஸ்லாமியப் பெண் வேடமிட்டாரா? உண்மை என்ன?

கையில் கட்டுடன் கடந்த ஆண்டு வைரலான பாஜக நிர்வாகி சுமதி வெங்கடேஷ், தற்போது இஸ்லாமியப் பெண் வேடத்தில் பாஜகவில் இணைந்துள்ளதாகப் பரவுகின்ற புகைப்படத்தகவல் தவறானதாகும்.

ஆற்றில் அடித்துச் செல்லும் மாடுகள்; வைரலாகும் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதா?

மழை வெள்ளம் காரணமாக மாடுகள் ஆற்றில் அடித்துச் செல்லும் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல

அரபு மொழியில் பகவத் கீதையை மொழிபெயர்த்து வெளியிட்டதா சவுதி அரசு?

அரபு மொழியில் பகவத் கீதையை மொழிபெயர்த்து வெளியிட்ட சவுதி அரசு என்பதாகப் பரவும் தகவல் தவறானதாகும்.

நீட் தேர்வை ரத்து செய்யாவிடில் தீக்குளிப்பேன் என்றாரா வன்னி அரசு?

நீட் தேர்வை ரத்து செய்யாவிடில் தீக்குளிப்பேன் என்று வன்னி அரசு கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தாரா எடப்பாடி பழனிச்சாமி?

எடப்பாடி பழனிச்சாமி 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் பிரதமரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

இந்தோனேஷியாவில் 7500 ஆண்டுகளுக்கு முந்தைய சிவாலயம் கண்டுபிடிக்கப்பட்டதா?

இந்தோனேஷியாவில் 7500 ஆண்டுகளுக்கு முந்தைய சிவாலயம் ஒன்று கண்டறியப்பட்டதாகப் பரவுகின்ற தகவல் தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read