செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024
செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

Yearly Archives: 2021

முதல்வர் பேருந்து ஆய்வை கிண்டலடித்து வைரலாகும் பழைய போட்டோ!

முதல்வர் பேருந்து ஆய்வை கிண்டலடித்து சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படம் பழைய படமாகும்.

அண்ணாமலை பாஜகவினரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக வதந்தி!

அண்ணாமலை பாஜகவினரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

சீமானை நினைத்து வெட்கப்படுகிறேன் என்றாரா அற்புதம்மாள்?

சீமானை நினைத்து வெட்கப்படுகிறேன் என்று அற்புதம்மாள் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

இப்தார் விருந்து அளித்த இஸ்கான் சாது பங்களாதேஷ் கலவரத்தில் மரணமடைந்தாரா?

இப்தார் விருந்து அளித்த இஸ்கான் சாது ஒருவர் பங்களாதேஷ் தாக்குதலில் உயிரிழந்துவிட்டார் என்பதாகப் பரவுகின்ற தகவல் ஆதாரமற்றதாகும்.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தனித் தமிழ்தேசியம் கேட்டு உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்றாரா?

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தனித்தமிழ்தேசியம் கேட்டு விரைவில் டெல்லியில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகக் கூறியதாகப் பரவும் புகைப்படச் செய்தி போலியானதாகும்.

சீமான் உண்மை சொல்லும் வரை கடன் கிடையாது; வைரலாகும் புகைப்படம் உண்மையானதா?

சீமான் உண்மை சொல்லும் வரை கடன் கிடையாது என்ற வாசகம் பொருந்திய அறிவிப்பு பலகை உணவகம் ஒன்றில் வைக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம் போலியானதாகும்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் என்று பரவும் வதந்தி!

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான மன்மோகன் சிங் காலமானார் என்பதாகப் பரவும் புகைப்படச் செய்தி போலியானதாகும்.

இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டும் விற்பனை செய்வோம் என்றதா ஜொமோட்டோ?

ஜொமோட்டோ இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே உணவு விற்பனை செய்வோம் என்று அறிவித்ததாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

தகுதியற்ற தலைமை காரணமாகவே அதிமுக தோல்வியடைந்தது என்று சி.வி.சண்முகம் கூறினாரா?

தகுதியற்ற தலைமை காரணமாகவே அதிமுக தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்றது என்று சி.வி.சண்முகம் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read