வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024
வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

Monthly Archives: மார்ச், 2022

பெட்ரோல் விலை உயராது என்றாரா அண்ணாமலை?

பெட்ரோல் விலை உயராது என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

எடப்பாடி பழனிச்சாமி மீது சசிகலா நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பரவுகின்ற போலி நியூஸ் கார்டு!

எடப்பாடி பழனிச்சாமி மீது சசிகலா நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.

200 வயதான இமயமலை துறவி; வைரலாகும் தகவல் உண்மையானதா?

200 வயதான இமயமலை துறவி என்று வைரலாகும் தகவல் தவறானதாகும்.

விசிக தலைவர் திருமாவளவனிடம் சால்வையை வாங்கி கீழே வைத்தாரா முதல்வர் ஸ்டாலின்?

விசிக தலைவர் திருமாவளவனிடம் சால்வையை வாங்கி கீழே வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பதாகப் பரவுகின்ற வீடியோ தகவல் தவறானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

அரியலூர் மாணவி லாவண்யா மரணத்திற்கு மதமாற்ற முயற்சி காரணமில்லை என்றதா தேசிய குழந்தைகள் நல ஆணையம் (NCPCR)?

அரியலூர் மாணவி லாவண்யா மரணத்திற்கு மதமாற்ற முயற்சி காரணமில்லை என்று தேசிய குழந்தைகள் நல ஆணையம் அறிக்கை வெளியிட்டதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

கிஷோர் கே சாமி கூறியதால் அம்பேத்கர், பெரியார் குறித்து தவறாக பேசிய ‘இந்து தீவிரவாதி’; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?

தன்னை இந்து தீவிரவாதி என்று கூறிக்கொண்டு அம்பேத்கர். பெரியார் உள்ளிட்ட தலைவர்களை அவதூறாக பேசியவர் கிஷோர் கே சாமியின் தூண்டுதலாலேயே பேசினார் என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவி ஒருவர் பேசியதாகப் பரவுகின்ற புகைப்படச் செய்தி உண்மையா?

உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவி ஒருவர் மும்பை விமான நிலையத்தில் தன்னை இறக்கி விட்ட இந்திய தூதரகம் அதன்பிறகு அங்கிருந்து தனக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்பதாகப் பரவுகின்ற புகைப்படம் தவறான நோக்கில் பரப்பப்படுகிறது.

உக்ரைனிலிருந்து இந்திய மாணவர்களை 1000 கி.மீ நடந்தாவது வாருங்கள் என்றதா இந்திய அரசு?

உக்ரைனிலிருந்து தப்பிக்க இந்திய மாணவர்களை 1000 கி.மீ நடந்தாவது வாருங்கள் என்று இந்திய தூதரகம் கூறியதாகப் பரவுகின்ற செய்தி தவறானதாகும்.

கன்னியாகுமரியில் பாஜக வெற்றிக்கு அண்ணாமலை இனிஷியல் போடக்கூடாது என்றாரா பொன்.இராதாகிருஷ்ணன்?

கன்னியாகுமரியில் பாஜக வெற்றிக்கு அண்ணாமலை இனிஷியல் போடக்கூடாது என்று பொன். இராதாகிருஷ்ணன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read