ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Monthly Archives: ஜூலை, 2022

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை அவமதித்தாரா பிரதமர் மோடி?

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி அவமதித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

ஸ்மிருதி இராணி மகளின் உணவகத்தில் மாட்டுக்கறி விற்பனை செய்யப்படுவதாக பரவும் புகைப்படத்தின் பின்னணி!

ஸ்மிருதி இராணி மகள் நடத்தும் உணவகத்தில் மாட்டுக்கறி விற்பனை செய்யப்படுவதாக பரவும் மெனு கார்ட் தவறானது.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

திருடுவதையே குலத்தொழிலாக கொண்ட கூட்டம் என்று ஓபிஎஸ் குறித்து கூறினாரா எடப்பாடி பழனிசாமி?

திருடுவதையே குலத் தொழிலாக கொண்ட கூட்டம் என்று ஓபிஎஸ் குறித்து எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

அனைத்து மாணவர்களுக்கும் இலவச மடிக்கணிணி வழங்குகின்றதா மத்திய அரசு?

அனைத்து மாணவர்களுக்கும் மத்திய அரசு சார்பில் இலவச மடிக்கணிணி வழங்குப்படுவதாக பரவும் தகவல் தவறானதாகும்.

கேஸ் சிலிண்டரை அநாவசியமான பொருள் என்றாரா அண்ணாமலை?

கேஸ் சிலிண்டரை அநாவசியமான பொருள் என்று அண்ணாமலை குறிப்பிட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.

உதயநிதி ஸ்டாலின் கனடாவில் நடிகைகளுடன் இருப்பதாக பரவும் புகைப்படம்!

உதயநிதி ஸ்டாலின் கனடாவில் நடிகைகளுடன் இருப்பதாக பரவும் புகைப்படம் தவறானதாகும்.

எடப்பாடி பழனிசாமி குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரவும் விஷம பதிவு!

எடப்பாடி பழனிசாமி குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

140 என்று தொடங்கும் எண்ணிலிருந்து வரும் ஃபோன் அழைப்புகளுக்கு பதிலளித்தால் வங்கி கணக்கிலிருக்கும் பணம் திருடப்படுமா?  

140 என்று தொடங்கும் எண்ணிலிருந்து வரும் ஃபோன் அழைப்புகளுக்கு பதிலளித்தால், வங்கி கணக்கிலிருக்கும் பணம் முழுவதும் திருடப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கும் வீடியோ புனையப்பட்டதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read