ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Monthly Archives: அக்டோபர், 2022

பெண்கள் விரும்பினால் இலவசப் பேருந்துகளில் பணத்தை தந்து டிக்கெட் பெறலாம் என்றதா போக்குவரத்து கழகம்?

இலவச பேருந்துகளில் பெண்கள் விரும்பினால் பணத்தை தந்து டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழ்நாட்டு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டதாக ஊடகங்களில் வந்த செய்தி தவறானதாகும்.

கர்நாடகாவில் நுழைந்தவுடன் இந்துக்கள் உடைக்கு மாறினாரா ராகுல் காந்தி?

இந்திய ஒற்றுமை பயணம் கர்நாடகாவில் நுழைந்தவுடன் ராகுல்காந்தி இந்துக்கள் உடைக்கு மாறியதாக பரவும் படம் பழைய படமாகும்.

300 ஆண்டுகளுக்கு முன் ஜீவ சமாதியானவர் உயிருடன் உள்ளாரா?

300 ஆண்டுகளுக்கு முன் ஜீவ சமாதியான சித்தர் உயிருடன் உள்ளதாக பரவும் தகவல் தவறானதாகும்

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

CATEGORIES

ARCHIVES

Most Read