ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Monthly Archives: ஜூலை, 2024

வயநாடு நிலச்சரிவு என்று பரவும் 2020ஆம் ஆண்டு இடுக்கி புகைப்படங்கள்!

வயநாடு நிலச்சரிவு காட்சி என்று பரவும் புகைப்படங்களில் சில கடந்த 2020ஆம் ஆண்டு இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது எடுக்கப்பட்டவையாகும்.

நீதிபதி அருந்தும் நீரில் முஸ்லீம் ஊழியர் எச்சில் துப்பியதாக பரவும் தகவல் உண்மையா?

நீதிபதி அருந்தும் நீரில் முஸ்லீம் ஊழியர் எச்சில் துப்பியதாக பரவும் தகவல் தவறானதாகும். உண்மையில் அச்செயலை செய்தவர் இஸ்லாமியர் அல்ல. அவர் இந்து மதத்தை சார்ந்தவராவார். அவரின் பெயர் விகாஸ் குப்தாவாகும்.

திமுக ஆட்சியில் குடித்துவிட்டு நடனமாடும் நபர் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

திமுக ஆட்சியில் குடித்துவிட்டு நடனமாடும் நபர் என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

வீட்டிலிருந்து 60 கி.மீக்குள் சுங்கச்சாவடி இருந்தால் சுங்கக்கட்டணம் கிடையாது என்று அறிவித்தாரா நிதின் கட்கரி?

வீட்டிலிருந்து 60 கி.மீக்குள் சுங்கச்சாவடி இருந்தால் கட்டணம் கிடையாது என்று நிதின் கட்கரி அறிவித்ததாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். உண்மையில் அவர் சுங்கச்சாவடிக்கு அருகில் இருப்பவர்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என்றே கூறினார்.

சிருங்கேரி நூலகத்தில் உள்ள 1967ஆம் ஆண்டு கனகவர்ஷினி ஓவியம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

சிருங்கேரி நூலகத்தில் உள்ள 1967ஆம் ஆண்டு வரையப்பட்ட கனகவர்ஷினி ஓவியம் என்று பரவும் புகைப்படங்களில் ஒன்று ஓவியர் விஷ்ணு பிரபாவும், மற்றொன்று ஓவியர் ஜி.ஜெகதீஷூம் வரைந்ததாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

பாஜக கூட்டணிக்கான பட்ஜெட், டீலிங் பட்ஜெட் என்று பட்ஜெட் குறித்து நிர்மலா சீதாராமன் கூறினாரா?

பாஜக கூட்டணிக்கான பட்ஜெட், டீலிங் பட்ஜெட் என்று பட்ஜெட் குறித்து நிர்மலா சீதாராமன் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்டுகள் போலியானவையாகும்.

தமிழ்நாட்டிற்கு ஏன் நிதி ஒதுக்கவேண்டும் என்றாரா நிர்மலா சீதாராமன்?

தமிழ்நாட்டிற்கு ஏன் நிதி ஒதுக்கவேண்டும் என்று நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

சிதம்பரத்தில் போக்குவரத்து விதியை முறையாகக் கடைபிடிக்கும் வாகன ஓட்டிகள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

சிதம்பரத்தில் போக்குவரத்து விதிகளை மதித்து வரிசையாக நிற்கும் வாகன ஓட்டிகள் என்று பரவும் புகைப்படம் மிசோரத்தைச் சேர்ந்ததாகும்.

மத்திய பட்ஜெட்டில் எதுவும் இல்லை என்று கூறினாரா அண்ணாமலை?

மத்திய பட்ஜெட்டில் எதுவும் இல்லை என்று அண்ணாமலை விமர்சித்ததாக பரவும் வீடியோ கடந்த 2020ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட்டை விமர்சித்த காட்சியாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read