ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Monthly Archives: ஜூலை, 2024

‘வான்கோழி’ புத்தகத்தை படித்தாரா தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?

வான்கோழி புத்தகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படித்ததாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

பெரியார் பற்றி பேசிய பயாஸ் ஹூசைனுடன் அண்ணாமலை என்று பரவும் புகைப்படம் உண்மையா?

பெரியார் பற்றி பேசிய பயாஸ் ஹூசைனுடன் அண்ணாமலை என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

மின் கட்டண உயர்வை கண்டு கொதித்தெழுந்தாரா ஊடகவியலாளர் செந்தில்வேல்?

மணிப்பூர் பிரச்சனை குறித்து செந்தில்வேல் பேசிய வீடியோவை ஆங்காங்கே எடிட் செய்து தமிழ்நாட்டின் மின் கட்டண உயர்வை கண்டு அவர் கொதித்தெழுந்ததாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகின்றது.

ஆம்ஸ்ட்ராங்கிடம் வெறும் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வென்றாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?

ஆம்ஸ்ட்ராங்கிடம் கொளத்தூரில் வெறும் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று பரவும் தகவல் தவறானதாகும்.

டிரம்ப் நெஞ்சில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததா?

டிரம்ப் நெஞ்சில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததாக கூறி சமூக ஊடகங்களில் பரப்பப்படும் புகைப்படத்தில் காணப்படுவது குண்டின் அடையாளமல்ல, அது டிரம்பை பாதுகாக்க சூழ்ந்த பெண் காவலர் அணிந்திருந்த கோட்டில் ஏற்பட்ட மடிப்பு அல்லது சுருக்கமாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

கருணாநிதியைத் தோலுரித்த சீமானுக்கு பாராட்டு விழா எடுத்த சுபவீ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

கருணாநிதியைத் தோலுரித்த சீமானுக்கு பாராட்டு விழா எடுத்த சுபவீ என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்தாரா?

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்ததாக வைரலாகும் நியூஸ்கார்டு 2020 ஆம் ஆண்டின் பழைய நியூஸ்கார்டாகும். அச்சமயத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த எடப்பாடி பழனிசாமிக்கே திருமாவளவன் கண்டனம் தெரிவித்திருந்தார்.

லக்னோவில் சாலையில் படகு செல்வதாக பரவும் வீடியோ உண்மையானதா?

லக்னோவில் சாலையில் படகு செல்வதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல் தவறானதாகும். உண்மையில் வீடியோவில் காணப்படும் படகு அது AI தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  Wig Boss என்று விமர்சித்து கார்ட்டூன் வெளியிட்டதா ஆனந்த விகடன்?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை Wig Boss என்று விமர்சித்த ஆனந்த விகடனின் கார்ட்டூன் என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read