வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024
வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

Monthly Archives: ஜூலை, 2024

பாரிஸ் தேவாலயத்தில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டதாகப் பரவும் வீடியோ உண்மையா?

பாரிஸ் தேவாலயத்தில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டதாகப் பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.

பாமகவிற்கு அதிமுக தொண்டன் ஒருபோதும் ஓட்டு போட மாட்டான் என்றாரா சி.வி.சண்முகம்?

பாமகவிற்கு அதிமுக தொண்டன் ஒருபோதும் ஓட்டு போட மாட்டான் என்று சி.வி.சண்முகம் கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும். அதிமுக தரப்பும் நியூஸ் தமிழ் தரப்பும் இதை உறுதி செய்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் ஜெர்ஸி அணிந்து காசர்கோடு முஸ்லீம் லீக் அலுவலகம் திறக்கப்பட்டதா?

பாகிஸ்தான் கிரிக்கெட் ஜெர்ஸி அணிந்து காசர்கோடு முஸ்லீம் லீக் அலுவலகம் திறக்கப்பட்டதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். உண்மையில் வைரலாகும் வீடியோவில் காணப்பட்டவர்கள் அணிந்திருந்த ஜெர்ஸியும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியும் வெவ்வேறானதாகும்.

நேரு மவுண்ட்பேட்டன் மனைவி எட்வினாவுடன் இருப்பதாக பரவும் தவறானப் படம்!

நேரு மவுண்ட்பேட்டன் மனைவி எட்வினாவுடன் இருப்பதாக பரவும் புகைப்படம் தவறானதாகும். உண்மையில் அப்படத்தில் இருப்பவர்கள் நேருவும் எட்வினாவும் அல்ல; அவர்கள் சிலாஸ் கார்ஸன், லூஸி பிளாக் எனும் நடிகர்களாவர்.

குற்றால அருவில் மலைப்பாம்புகள் மீனுக்காக சண்டையிட்டதாக பரவும் தவறான வீடியோ!

குற்றால அருவில் மலைப்பாம்புகள் மீனுக்காக சண்டையிட்டதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read