வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

Monthly Archives: செப்டம்பர், 2024

உதயநிதியை நேரில் வைத்து ‘அப்பா சட்டை’ என்று விமர்சித்தாரா விஜய்?

உதயநிதியை நேரில் வைத்து ‘அப்பா சட்டை’ என்று விஜய் விமர்சித்ததாக பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.

பெங்களூருவில் கோலத்தை அழித்த பெண் வேற்று மதத்தவர் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

பெங்களூருவில் ஓணத்தன்று போடப்பட்ட அத்தப்பூ கோலத்தை அழித்த பெண் இந்து அல்லாத வேற்று மதத்தைச் சேர்ந்தவர் என்று பரவும் தகவல் தவறானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

ஸ்டாலின் vs ஈபிஎஸ்; வைரலாகும் எடிட் படம்!

ஸ்டாலின் vs ஈபிஎஸ் என்று வைரலாகும் படத்தில் ஈபிஎஸ் பிரதமர் மோடியுடன் இருக்கும் படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

முஸ்லீம் மீன் கடையில் சிறுநீரகத்தை பாதிக்கும் மாத்திரைகளை கலந்து விற்பனை செய்யப்பட்டதா?

கேரளாவில் முஸ்லீம் மீன் கடையில் சிறுநீரகத்தை பாதிக்கும் மாத்திரைகளை கலந்து விற்பனை செய்யப்பட்டதாக கூறி பரப்பப்படும் வீடியோத்தகவல் தவறானதாகும்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் படிகளை கழுவி சுத்தம் செய்தாரா பவன் கல்யாண்?

திருப்பதி ஏழுமலையான் கோவில் படிகளை கழுவி லட்டு பிரச்சனையால் ஏற்பட்ட தீட்டை சுத்தம் செய்த பவன் கல்யாண் என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

இயக்குநர் மிஷ்கின் மகள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

இயக்குநர் மிஷ்கின் மகள் என்று பரவும் புகைப்படம் தவறானதாகும். அதில் இடம்பெற்றிருப்பவர் தொகுப்பாளினி சுபா ராஜேந்திரன் ஆவார்.

பழனி பஞ்சாமிர்தத்திற்கும் இஸ்லாமியர்களால் நடத்தப்படும் நிறுவனம் நெய் வழங்குவதாகப் பரவும் பொய்!

பழனி பஞ்சாமிர்தத்திற்கும் இஸ்லாமியர்களால் நடத்தப்படும் நிறுவனம் நெய் வழங்குவதாகப் பரவும் செய்தி தவறானதாகும். உண்மையில் AR Dairy Foods பஞ்சாமிர்தத்திற்கு நெய் வழங்கவில்லை. மேலும், அந்நிறுவனம் இஸ்லாமியர்களால் நடத்தப்படுவதில்லை.

சீமானை அயோக்கியன் என்று விமர்சித்தாரா ஆவுடையப்பன்?

ஆவுடையப்பன் சீமானை அயோக்கியன் என்று விருது வழங்கும் மேடையில் விமர்சித்ததாக பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டதாகும்.

திருப்பதி லட்டுவிற்கு நெய் வழங்கிய நிறுவனம் இஸ்லாமியர்களால் நடத்தப்படுவதாக பரவும் பொய்!

திருப்பதி லட்டு விவகாரத்தில் பரவலாக பேசப்படும் AR Dairy Food நிறுவனத்தினர் அனைவரும் இஸ்லாமியர்கள் என்று பரவும் நிறுவன புகைப்படம் பாகிஸ்தானைச் சேர்ந்ததாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read