ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Monthly Archives: செப்டம்பர், 2024

சர்தார் வல்லபாய் படேல் சிலையில் விரிசல்கள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

சர்தார் வல்லபாய் படேல் சிலையில் விரிசல்கள் என்று பரவும் புகைப்படம் அந்த சிலையின் கட்டுமானப் பணியின்போது எடுக்கப்பட்டதாகும்.

சூரிய கடவுளுக்கு பாதிப்பு என்று சோலார் பேனல்களை உடைத்த மக்கள்; வைரலாகும் தகவல் உண்மையானதா?

சூரிய கடவுளுக்கு பாதிப்பு என்று சோலார் பேனல்களை மக்கள் உடைத்ததாக பரவும் வீடியோத் தகவல் தவறானதாகும். உண்மையில் ஊதியம் தராததால் கோபமடைந்த ஊழியர்கள் இச்செயலை செய்துள்ளனர்.

சங்கரன்கோயில் அருகே சிங்கம் உலா வருவதாகப் பரவும் குஜராத் வீடியோ!

சங்கரன்கோயில் அருகே சிங்கம் உலா வருவதாகப் பரவும் வீடியோ உண்மையில் குஜராத்தைச் சேர்ந்ததாகும்.

தமிழக அரசு பள்ளியில் கிறிஸ்துவ மத போதனை என்று பரவும் 2013ஆம் ஆண்டு வீடியோ!

தமிழக அரசு பள்ளியில் கிறிஸ்துவ மத போதனை என்று பரவும் வீடியோ கடந்த 2013ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

அன்பில் மகேஷ் அலுவலகத்தில் RSS தலைவர் புகைப்படம் இருந்ததா?

அன்பில் மகேஷ் அலுவலகத்தில் RSS தலைவர் மோகன் பகவத் புகைப்படம் இருந்ததாக பரவும் புகைப்படம் எடிட் செய்து மாற்றப்பட்டதாகும்.

GOAT படம் புரியவே இல்லை என்று விஜய் ரசிகர் புலம்பியதாக பரவும் தவறான வீடியோ!

GOAT படம் புரியவே இல்லை என்று விஜய் ரசிகர் புலம்பியதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். உண்மையில் அந்த விமர்சனமானது தங்கலான் திரைப்படத்திற்கு தரப்பட்டதாகும்.

விஜய் நடித்த GOAT திரைப்படம் குறித்து எதிர்மறை விமர்சனம் செய்த ரசிகர் என்று பரவும் வீடியோ உண்மையா?

விஜய் நடித்த GOAT திரைப்படம் குறித்து எதிர்மறை விமர்சனம் செய்த ரசிகர் என்று பரவும் வீடியோ பழையதாகும்.

எலான் மஸ்க்கை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் என்று விஜய் டிவி குரேஷி உள்ளிட்டோர் பகிர்ந்த புகைப்படம் உண்மையா?

எலான் மஸ்க்கை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் என்று விஜய் டிவி குரேஷி உள்ளிட்ட பலரும் பகிர்ந்து வருகின்ற புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்டதாகும்.

கார் ரேஸூக்கு ரோடு போட்ட தமிழக அரசிடம் மக்களுக்கு ரோடு போட நிதியில்லை என்று பரவும் புகைப்படம் உண்மையா?

கார் ரேஸூக்கு ரோடு போட்ட தமிழக அரசிடம் மக்களுக்கு ரோடு போட நிதியில்லை என்று பரவும் புகைப்படம் கடந்த 2020ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read