ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Monthly Archives: அக்டோபர், 2024

ஜன்னல் அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் நகை பறிப்பு… இச்சம்பவம் தமிழ்நாட்டில் நடந்ததா?

தமிழ்நாட்டில் ஜன்னல் அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும். உண்மையில் இச்சம்பவம் கர்நாடகாவின் பெங்களூரில் நடந்ததாகும்.

நிர்வாண பணிகளில் திருப்தியில்லை…. நடிகை கஸ்தூரி பெயரில் வைரலாகும் போலி டிவீட்

“நிர்வாண பணிகளில் திருப்தியில்லை இன்னும் சிறப்பாக செயல்படனும்” என்று நடிகை கஸ்தூரி அவரது எக்ஸ் தளத்தில் பதிவு செய்ததாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

சென்னை நகரத்திற்குள் மழைநீர் தேங்கியுள்ளதாக பரவும் பெங்களூர் வீடியோ!

சென்னை நகரத்திற்குள் மழைநீர் தேங்கியுள்ளதாக பரவும் வீடியோ தவறானதாகும். உண்மையில் அவ்வீடியோ கர்நாடகாவின் பெங்களூரில் எடுக்கப்பட்டதாகும்.

மழை வெள்ளத்தில் சத்யபாமா பல்கலைக்கழக மாணவர்கள் அவதி என்று பரவும் வீடியோ உண்மையா?

மழை வெள்ளத்தில் சத்யபாமா பல்கலைக்கழக மாணவர்கள் அவதி என்று பரவும் வீடியோ கடந்த 2023ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.

சென்னையில் கடும் மழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளதாக பரவும் 2015 ஆம் ஆண்டின் படம்!

சென்னையில் கடும் மழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளதாக பரவும் படம் 2015 ஆம் ஆண்டின் பழைய படமாகும்.

தீபாவளிக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு என்று பரவும் செய்தி உண்மையா?

தீபாவளிக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு என்று பரவும் செய்தி கடந்த 2022ஆம் ஆண்டு வெளியானதாகும்.

நேருவை ஸ்வாமி வித்யானந்த் விதே அறைந்ததாக பரவும் தவறான படம்!

ஜவஹர்லால் நேருவை ஸ்வாமி வித்யானந்த் விதே அறைந்ததாக கூறி பரப்பப்படும் படம் தவறானதாகும்.

துருக்கியில் அரிதாக மலரும் ”யோகி மலர்” என்று பரவும் AI புகைப்படம்!

துருக்கியில் மலர்ந்த அரிதான யோகி மலர் என்று பரவும் புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்டதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

திரைப்பட விமர்சகர் பிரசாந்த் வேட்டையனுக்கு எதிர்மறை விமர்சனம் என பரவும் வீடியோ உண்மையா?

திரைப்பட விமர்சகர் பிரசாந்த் வேட்டையன் திரைப்படத்திற்கு எதிர்மறை விமர்சனம் என்று பரவும் வீடியோ அண்ணாத்த திரைப்படத்திற்கு அவர் அளித்த விமர்சனமாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read