வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

Monthly Archives: அக்டோபர், 2024

ஜோதிகா கவர்ச்சி உடையில் காமசூத்ரா புத்தகத்தை பெற்றதாக பரவும் எடிட் படம்!

ஜோதிகா கவர்ச்சி உடையில் காமசூத்ரா புத்தகத்தை ஒரு ஆணிடமிருந்து பெற்றுக்கொண்டதாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.

சென்னை Air Show-ல் பாமக கொடி வண்ணங்களால் பறக்கவிடப்பட்டதா?

சென்னை Air Show-ல் பாமக கொடி விமானம் மூலமாக வண்ணங்களால் பறக்கவிடப்பட்டதாக பரவும் வீடியோ ருமேனியா நாட்டில் எடுக்கப்பட்டதாகும்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதாக பரவும் தவறான வீடியோ!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடிய வீடியோ என்று பரவும் வீடியோ தவறானதாகும். அவ்வீடியோ சென்ற வருடம் ஜூன் மாதத்தில் காஞ்சிபுரம் சந்திரசேகர சுவாமி மணிமண்டப வளாகத்தில் எடுக்கப்பட்டதாகும்.

கோவா படகு விபத்து காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

கோவா படகு விபத்து காட்சி என்று பரவும் வீடியோ காங்கோவில் எடுக்கப்பட்டதாகும்.

ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் இஸ்லாமிய நாடுகளின் கொடியுடன் ஊர்வலம் சென்றதா?

ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் இஸ்லாமிய நாடுகளின் கொடியுடன் ஊர்வலம் சென்றதாக பரவும் வீடியோத்தகவல் முற்றிலும் தவறானதாகும்.

குஜராத்தில் பெண் ஒருவர் பாஜகவினரால் தாக்கப்படுவதாக பரவும் பங்களாதேஷ் வீடியோ!

குஜராத்தில் பெண் ஒருவர் பாஜகவினரால் தாக்கப்படுவதாக பரவும் வீடியோ பங்களாதேஷைச் சேர்ந்ததாகும்.

முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டில் கொலு… வைரலாகும் படத்தின் உண்மை பின்னணி!

முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டில் கொலு வைத்ததாக பரப்பப்படும் படம் தவறானதாகும். அப்படம் சென்ற வருடம் சென்னை மயிலாப்பூரில் திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்பட்ட நவராத்திரி விழாவில் எடுக்கப்பட்டதாகும்.

தவெக மாநாடு பந்தல் கால் நடும் நிகழ்ச்சிக்கு மது அருந்திவிட்டு வந்தாரா புஸ்ஸி ஆனந்த்?

தவெக மாநாடு பந்தல் கால் நடும் நிகழ்ச்சிக்கு புஸ்ஸி ஆனந்த் மது அருந்தி வந்ததாக பரப்பப்படும் வீடியோ எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்ட NH 44 மேம்பாலம்; வைரலாகும் வீடியோ உண்மையானதா?

ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்ட NH 44 மேம்பாலம் என்று வைரலாகும் வீடியோவில் காணப்படும் பாலம் உண்மையில் சீனாவில் கட்டப்பட்ட பேய்பாஞ்சியாங் பாலமாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read