ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Monthly Archives: அக்டோபர், 2024

திமுகவினர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அமர இடம் ஒதுக்கியதாக பரவும் தகவல் உண்மையா?

திமுகவினர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பவளவிழாவில் அமர்வதற்கு இடம் ஒதுக்கியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

எடப்பாடி பழனிசாமியை அதிமுக தொண்டர் செருப்பால் அடித்தாரா?

எடப்பாடி பழனிசாமியை அதிமுக தொண்டர் செருப்பால் அடித்ததாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும். உண்மையில் ஈபிஎஸ் மீது விழுந்தது செருப்பு அல்ல; செல்போனாகும். அந்த செல்போனும் தவறுதலாக கைத்தவறியே ஈபிஎஸ் மீது விழுந்துள்ளது.

முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு!

முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தனியாக ஒரு பெண்ணின் பிறந்தநாளை கொண்டாடியதாகப் பரவும் தகவல் அவதூறு பரப்பும் வகையில் பரவி வருகிறது.

கருணாநிதி குடும்பத்திற்கு மட்டும்தான் தகுதி உள்ளதா என திமுக ராஜீவ்காந்தி கேள்வி எழுப்பினாரா?

கருணாநிதி குடும்பத்திற்கு மட்டும்தான் தகுதி உள்ளதா என திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி கேள்வி எழுப்பியதாக பரவும் வீடியோ ஐந்து ஆண்டுகளுக்கு முந்திய பழைய வீடியோவாகும். அண்மையில் உதயநிதி துணை முதல்வரானதற்கு எதிராக இதை அவர் பேசவில்லை.

உதயநிதி ஸ்டாலினை கேலி செய்து வீடியோ வெளியிட்டதா நியூஸ் 7 தமிழ்?

உதயநிதி ஸ்டாலின் பிறந்தவுடனேயே கட்சியில் சேர்ந்ததாக கேலி செய்து வீடியோ வெளியிட்ட நியூஸ் 7 தமிழ் என்று பரவும் வீடியோ போலியானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read