ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Monthly Archives: நவம்பர், 2024

விஜயை எதிர்க்க சீமான் ஆதரவு கேட்டார் என்று அறிக்கை வெளியிட்டாரா ரஜினி?

விஜயை எதிர்க்க சீமான் ஆதரவு கேட்டார் என்று ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டதாக பரவும் அறிக்கை போலியானதாகும். 2021 ஆம் ஆண்டில் ரஜினி மக்கள் இயக்கத்தை கலைப்பதாக ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையை எடிட் செய்தே இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் இடைத்தேர்தல் தோல்வியைக் கொண்டாடும் தமிழிசை என்று பரவும் நியூஸ்கார்ட் உண்மையா?

பாஜகவின் இடைத்தேர்தல் களங்களின் தோல்வியைக் கொண்டாடும் தமிழிசை என்று பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

இளநீர் விற்கும் தாய்க்கு சல்யூட் அடித்த ராணுவ வீரர்; வைரலாகும் வீடியோ உண்மையானதா?  

இளநீர் விற்கும் தாய்க்கு ராணுவ வீரர் சல்யூட் அடித்ததாக பரப்பப்படும் வீடியோ சித்தரிக்கப்பட்ட புனைவு வீடியோவாகும்.

இறைவன் உருவாக்கிய அற்புத படைப்பு; வைரலாகும் வீடியோவில் இருக்கும் பறவைகள் உண்மையானவையா?

இறைவன் உருவாக்கிய அற்புத படைப்பு என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வீடியோவில் உள்ள பறவைகள் உண்மையான பறவைகள் அல்ல; அவை Ai தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பறவைகளாகும்.

ஒன்றிய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 62ஆக உயர்த்தப்படுகிறதா?

ஒன்றிய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 62ஆக உயர்த்தப்படுவதாகப் பரவும் செய்தி போலியானதாகும்.

விஜய் – அண்ணாமலை சந்திப்பு; வைரலாகும் படம் உண்மையானதா?

விஜய் – அண்ணாமலை சந்திப்பு என்று வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டதாகும்

குண்டும் குழியுமாக ஸ்ரீபெரும்புதூர் சாலை என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

குண்டும் குழியுமாக ஸ்ரீபெரும்புதூர் சாலை என்று பரவும் வீடியோ இந்தோனேசியாவைச் சேர்ந்ததாகும்.

உலக பட்டினி நாடுகளில் இந்தியாவிற்கு மூன்றாவது இடமா?

உலக பட்டினி நாடுகளில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம் கிடைத்ததாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். உண்மையில் இந்தியா உலகளாவிய பட்டினி குறியீட்டில் இவ்வருடம் (2024) 105-ஆவது இடத்தை பெற்றுள்ளது.

தவெக காணாமல் போய்விடும் என்று அதிமுக ஜெயக்குமார் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் உண்மையா?

தவெக காணாமல் போய்விடும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read