வியாழக்கிழமை, டிசம்பர் 5, 2024
வியாழக்கிழமை, டிசம்பர் 5, 2024

Monthly Archives: டிசம்பர், 2024

வங்க தேசத்தில் இந்து கோவில்களில் உள்ள சிலைகள் உடைக்கப்படுவதாகப் பரவும் வீடியோ உண்மையா?

வங்க தேசத்தில் இந்து கோவில்களில் உள்ள சிலைகள் உடைக்கப்படுவதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானதாகும். மேற்கு வங்கத்தில் நடைபெற்ற காளி பூஜை நிகழ்வாகும் இது.

வங்கதேசம் இஸ்கான் கோவிலில் பசு கொல்லப்பட்டது; வைரலாகும்  வீடியோத்தகவல் உண்மையானதா?

வங்கதேசம் இஸ்கான் கோவிலில் பசு கொல்லப்பட்டதாக பரப்பப்படும் வீடியோத்தகவல் தவறானதாகும். வீடியோவில் காணப்படும் சம்பவம் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரில் உள்ள ஒரு தனியார் பால் நிறுவனத்தில் நடந்துள்ளது.

தமிழகத்தில் முதியவர் ஒருவரைக் கடித்த கழுதை என்று பரவும் வீடியோ உண்மையா?

தமிழகத்தில் முதியவர் ஒருவரை கழுதை கடித்ததாக பரவும் வீடியோ மகாராஷ்டிராவில் நடைபெற்ற சம்பவமாகும்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராளுமன்றத்தில் தாக்கப்பட்டாரா?

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராளுமன்றத்தில் தாக்கப்பட்டதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.

சாலையில் ஓடும் மழை நீரில் ஸ்கேடிங் செய்த இளைஞர்; வைரலாகும் வீடியோ சென்னையில் எடுக்கப்பட்டதா?

இளைஞர் ஒருவர் சாலையில் ஓடும் மழை நீரில் ஸ்கேடிங் செய்ததாக பரவும் வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதல்ல, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் எடுக்கப்பட்டதாகும்.

சென்னையில் வெள்ள நீர் தேங்கி நிற்பதாகப் பரவும் பெங்களூரு வீடியோ!

சென்னையில் வெள்ள நீர் தேங்கி நிற்பதாகப் பரவும் வீடியோ பெங்களூருவில் எடுக்கப்பட்டதாகும்.

சென்னை வெள்ளநீரில் அறுந்து விழுந்து எரியும் மின்சார கம்பி என்று பரவும் வீடியோ உண்மையா?

சென்னை வெள்ளநீரில் அறுந்து விழுந்து எரியும் மின்சார கம்பி என்று பரவும் வீடியோ வியட்நாமில் எடுக்கப்பட்டதாகும்.

பெஞ்சல் புயலில் மக்கள் தவிக்கும்போது ஈபிஎஸ் திருமண விருந்தில் கலந்துக்கொண்டாரா?

பெஞ்சல் புயலில் மக்கள் தவிக்கும்போது ஈபிஎஸ் திருமண விருந்தில் கலந்துக்கொண்டதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். வைரலாகும் படம் சென்ற மாதம் எடுக்கப்பட்டதாகும்; அண்மையில் எடுக்கப்பட்டதல்ல.

மெரினா சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் என்று பரவும் வீடியோ உண்மையா?

மெரினா சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் என்று பரவும் வீடியோ சவுதி அரேபியாவில் எடுக்கப்பட்டதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read