செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025
செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

Yearly Archives: 2025

இஸ்லாமியர் ஒருவர் சுனாமியைத் தடுத்த நிறுத்த முயற்சி செய்வதாகப் பரவும் வீடியோ உண்மையா?

இஸ்லாமியர் ஒருவர் சுனாமியைத் தடுத்த நிறுத்த முயற்சி செய்வதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

“திமுக உபி வரான்! பயமா இருக்கு அண்ணா!!” என்று குறிப்பிட்டு விகடன் அட்டைப்படம் வெளியிட்டதா?

"திமுக உபி வரான்! பயமா இருக்கு அண்ணா!!” என்று குறிப்பிட்டு விகடன் அட்டைப்படம் வெளியிட்டதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும். உண்மையான படத்தில் இவ்வாசகம் இடம்பெற்றிருக்கவில்லை.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

புல்டோசரில் நின்று பிரச்சாரம் செய்தாரா யோகி ஆதித்யநாத்?

உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் புல்டோசரில் நின்று பிரச்சாரம் செய்ததாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும்.

புதுப்பேட்டை பட பாணியில் பின்புறம் நின்ற பெண்ணுக்கு தாலி கட்டிய மணமகன் என்று பரவும் வீடியோ உண்மையா?

புதுப்பேட்டை பட பாணியில் பின்புறம் நின்ற பெண்ணுக்கு தாலி கட்டிய மணமகன் என்று பரவும் வீடியோ, சீரியல் ஒன்றின் காட்சியாகும்.

ஐயப்பன் மாலையை அறுத்து மாணவனை வெளியே தள்ளிய கிறித்தவ பள்ளி; வைரலாகும் வீடியோத்தகவல் உண்மையானதா?

கிறித்தவ பள்ளி ஒன்றில் மாணவர் ஒருவரின் ஐயப்பன் மாலையை அறுத்து வெளியே தள்ளியதாக பரவும் தகவல் தவறானதாகும். அவ்வீடியோ உண்மையில் சித்தரிக்கப்பட்டதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read