செவ்வாய்க்கிழமை, நவம்பர் 26, 2024
செவ்வாய்க்கிழமை, நவம்பர் 26, 2024

Yearly Archives: 2021

கருணாநிதி குறித்து விமர்சித்தாரா கமல்ஹாசன்?

கமல்ஹாசன் கருணாநிதி அவர்களை சக்கர நாற்காலியோடு தொடர்புப் படுத்தி விமர்சித்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானதாகும்.

ஜோதிடர் மற்ற சமூகத்தினரை இழிவாகப் பேசினாரா?

சமூக வலைத்தளங்களில் ஜோதிடர் ஒருவர் மற்ற சமூகத்தை சார்ந்தவர்களை இழிவாகப் பேசியதாகக் கூறி வீடியோ ஒன்று பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

யோகி ஆதித்யநாத் வருகைக்காக பாஜக தொண்டர்களின் தாமரை உருவாக்கம் என்று பரவும் புகைப்படச் செய்தி உண்மையா?

யோகி ஆதித்யநாத் வருகையை ஒட்டி கேரள பாஜக தொண்டர்கள் அமைத்த மனித தாமரை உருவாக்கம் என்று பரவுகின்ற புகைப்படத்தகவல் தவறானதாகும்.

பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டணி குறித்து இப்படி ஒரு கருத்தைக் கூறினாரா?

பாமக நிறுவனர் ராமதாஸ், தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து `உங்க இஷ்டப்படி கூட்டணி வைக்க வேண்டும் என்றால் சோறு திங்க முடியாது’ என்று கூறியதாகப் பரவும் புகைப்படம் தவறானதாகும்.

இந்தியன் ஆயில் அதானி குழுமத்துக்கு விற்கப்பட்டதா?

இந்தியன் ஆயில் நிறுவனம் அதானி குழுமத்துக்கு விற்கப்பட்டதாக பரவும் தகவல் தவ்றானதாகும்.

குஜராத் முதல்வர் உயிரிழந்ததாக வதந்தி

மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போதே குஜராத் முதல்வர் உயிரிழந்ததாக பரவும் தகவல் பொய்யானதாகும்.

பொள்ளாச்சி சம்பவம் முடிந்துவிட்ட ஒன்று என்றாரா அண்ணாமலை?

“பொள்ளாச்சி பாலியல் சம்பவம் முடிந்துவிட்ட ஒன்று, அதுக்குறித்து பேசி பயனொன்றும் இல்லை என்று அண்ணாமலை அவர்கள் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

அந்தியூர் செல்வராஜ் அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் கீழே அமர்த்தப்பட்டாரா?

திமுக ராஜ்ய சபா உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் மேடைக்கு கீழே உட்கார வைக்கப்பட்டார் என்று தினமலரில் வந்தச் செய்தி தவறானதாகும்.

ஈரோடு ரயில் நிலையத்தில் தமிழ் நீக்கமா?

ஈரோடு ரயில் நிலையத்தில் தமிழ் பெயர் பலகை நீக்கப்பட்டு, இந்தியில் பெயர் பலகை வைக்கப்பட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. தமிழகத்தை பொறுத்த வரை எப்பொழுதும் இந்திக்கும், தமிழுக்கும் ஏழாம் பொறுத்தம்...

புதுச்சேரி முதல்வர் தன் மீதான குற்றச்சாட்டை பாராட்டாக மொழி பெயர்த்தாரா?

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசியல் சதுரங்கம் மிகக் கடுமையாக நடைபெற்று வருகின்றது. ஆளும்கட்சியான காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா, பாஜக சார்பில் நியமிக்கப்பட்ட புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு பதிலாக தமிழிசை...

CATEGORIES

ARCHIVES

Most Read