வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025
வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

Monthly Archives: ஆகஸ்ட், 2022

பாஜகவில் தொடர்வது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றாரா நயினார் நாகேந்திரன்?

பாஜகவில் தொடர்வது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று நயினார் நாகேந்திரன் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

‘தமிழகத்தை ஆண்ட கடைசி அதிமுக முதலமைச்சர் நான்தான்’ என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

தமிழகத்தை ஆண்ட கடைசி அதிமுக முதலமைச்சர் நான்தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் அசைவ உணவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதா?

குடியரசுத் தலைவர் மாளிகையில் அசைவ உணவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரவும் தகவல் தவறானதாகும்.

பிரசவத்தின்போது உயிரிழந்த பெண்ணை கண்டு மருத்துவர் கண்ணீர் சிந்தியதாக பரவும் தகவல் உண்மையானதா?

பிரசவத்தின்போது உயிரிழந்த பெண்ணை கண்டு மருத்துவர் கண்ணீர் சிந்தியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் அரசுக்கு 2.8 லட்சம் கோடி இழப்பு என்று செய்தி வெளியிட்டதா டைம்ஸ் ஆஃப் இந்தியா?

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் அரசுக்கு 2.8 லட்சம் கோடி இழப்பு என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டதாக பரவும் செய்தித்தாளின் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் தமிழ்பேச்சு என்று பரவும் வீடியோவின் உண்மைப் பின்னணி!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் தமிழ்பேச்சு என்று பரவும் வீடியோ தவறானதாகும்.

அடுத்த முறை பிரதமரை நேரில் சென்று வரவேற்பேன் என்றாரா சீமான்?

அடுத்த முறை பிரதமரை நேரில் சென்று வரவேற்பேன் என்று சீமான் கூறியதாகபரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

காவிரி ஆற்றங்கரையில் கடற்கன்னி காணப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?

காவிரி ஆற்றங்கரையில் கடற்கன்னி காணப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read