புதன்கிழமை, டிசம்பர் 25, 2024
புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

Yearly Archives: 2022

பட்டியலின பாஜக எம்.பி. ராம்சங்கர் கதேரியா ஆசி வாங்க முயன்றபோது முகம் சுளித்தாரா பூரி சங்கராச்சாரியார்?

ராம்சங்கர் கதேரியா பூரி சங்கராச்சாரியார் காலில் விழுந்து ஆசி வாங்க முயன்றபோது சங்கராச்சாரியார் முகம் சுளித்ததாக கலைஞர் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி தவறானதாகும்.

UPI பணப் பரிவர்த்தணைக்கு கட்டணம் விதிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதா?

UPI பணப் பரிவர்த்தணைக்கு கட்டணம் விதிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக பரவும் தகவல் தவறானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

நாகர்கோயில் காசியின் தந்தை பாஜகவில் இணைந்தாரா?

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட நாகர்கோயில் காசியின் தந்தை பாஜகவில் இணைந்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

வாட்சாப் செயலியை நிறுத்தி வைக்க பிரதமர் உத்தரவிட்டாரா?

வாட்சாப் செயலியை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு நிறுத்தி வைக்க பிரதமர்  உத்தரவிட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.

அமெரிக்க கார்ட்டூனிஸ்ட் பென் காரிஸ்ஸன் இந்திய ஊடகங்களை கேலி செய்து கேலிச் சித்திரம் வரைந்தாரா?

அமெரிக்க கார்ட்டூனிஸ்ட் பென் காரிஸ்ஸன் இந்திய ஊடகங்களை கேலி செய்து கேலிச் சித்திரம் வரைந்ததாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

ஷ்யாம் சிங்கா ராய் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதா?

ஷ்யாம் சிங்கா ராய் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பரவும் தகவல் தவறானதாகும்.

ஈழத் தமிழர்களுக்கு தரும் இலவசங்களை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என்று சீமான் பேசினாரா?

ஈழத் தமிழர்களுக்கு தரும் இலவசங்களை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என்று சீமான் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரயிலில் முழு டிக்கெட் எடுக்க வேண்டும் என்று இந்தியன் ரயில்வே அறிவித்ததா?

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரயிலில் முழு டிக்கெட் எடுக்க வேண்டும் என்று இந்தியன் ரயில்வே அறிவித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

வாடகை வீட்டிலிருப்பவர்கள் 18% GST செலுத்த வேண்டுமா?

வாடகை வீட்டில் வசிப்பவர்கள் 18%  GST வரி கட்ட வேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read