சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024
சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

Yearly Archives: 2022

இந்துத்துவம் என்கிற பெயரால் வஞ்சிக்கப்பட்டோம் என்று உத்தவ் தாக்கரே கூறினாரா?

இந்துத்துவம் என்கிற பெயரால் வஞ்சிக்கப்பட்டோம் என்று உத்தவ் தாக்கரே கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதியை ‘சின்ன சின்னவர்’ என்று ராஜீவ் காந்தி குறிப்பிட்டாரா?

உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதியை ‘சின்ன சின்னவர்’ என்று குறிப்பிட்டு ராஜீவ் காந்தி டிவீட் செய்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

சோற்றுக்காக தமிழரென்பவர் நானல்ல என்று முதல்வர் ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்தாரா ஊடகவியலாளர் விஷன்?

சோற்றுக்காக தமிழரென்பவர் நானல்ல என்று தமிழக முதல்வர் ஸ்டாலினை மறைமுகமாக ஊடகவியலாளர் விஷன் டிவிட்டரில் விமர்சித்ததாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

‘விடியல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு காற்றில் பறக்குது…’ வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி!

விடியல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு காற்றில் பறக்குது என்று குறிப்பிட்டு வைரலாகும் வீடியோ பழைய வீடியோவாகும்.

என் காலில் விழுந்து பதவி பெற்ற நாய் ஒன்று கட்சியை கவ்வி சென்றுவிட்டது என்றாரா சசிகலா?

என் காலில் விழுந்து பதவி பெற்ற நாய் ஒன்று கட்சியை கவ்வி சென்றுவிட்டது என்று சசிகலா கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் பொய்யானதாகும்.

வாரிசு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காப்பியடிக்கப்பட்டதா?

வாரிசு ஃபர்ஸ்ட் லுக் காப்பியடிக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

மதுரை திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலில் கைப்பேசி கோபுரம்; வைரலாகும் தகவல் உண்மையானதா?

மதுரை திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலில் கைப்பேசி கோபுரம் வைக்கப்பட்டுள்ளதாக பரவும் தகவல் தவறானதாகும்.

ஸ்டெர்லைட் ஆலை மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிறுவனமாக நடத்தப்படும் என்றாரா கனிமொழி?

ஸ்டெர்லைட் ஆலை மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிறுவனமாக நடத்தப்படும் என்று கனிமொழி கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read