ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 24, 2024
ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 24, 2024

Yearly Archives: 2022

இந்தியா மன்னிப்பு கேட்காவிட்டால் இந்தியாவில் விளையாட மாட்டேன் என்றாரா மொயின் அலி?

இந்தியா மன்னிப்பு கேட்காவிட்டால் இந்தியாவில் விளையாட மாட்டேன் என்று மொயின் அலி டிவீட் செய்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

திமுக ஆட்சியில் ரேஷன் அரிசியை சாக்கடையில் கொட்டி மீண்டும் அள்ளுவதாக பரவும் காணொளி!

திமுக ஆட்சியில் ரேஷன் அரிசியை  சாக்கடையில் கொட்டி மீண்டும் அள்ளுவதாக பரவும் வீடியோ பழைய வீடியோவாகும்.

இந்திய ரூபாய் நோட்டுகளில் அப்துல்கலாம், தாகூர் படங்கள் இடம்பெறவிருப்பதாக பரவும் தகவல்!

இந்திய ரூபாய் நோட்டுகளில் ரவீந்திரநாத் தாகூர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் ஆகியோரின் படங்கள் இடம்பெறவிருப்பதாக ஊடகங்களில் வந்த செய்தி தவறானதாகும்.

50 இலட்சம் இளைஞர்கள் பாஜகவிலிருந்து விலகி பாமகவில் இணைந்ததாக பரவும் புகைப்படம்!

50 இலட்சம் இளைஞர்கள் பாஜகவிலிருந்து விலகி பாமகவில் இணைந்ததாக பரவும் புகைப்படம் பழைய படமாகும்.

ஐஏஎஸ் அதிகாரி ஆர்த்தி டோக்ரா காலில் பிரதமர் மோடி விழுந்து வணங்கியதாக பரவும்  வதந்தி!

ஐஏஎஸ் அதிகாரி ஆர்த்தி டோக்ரா காலில் பிரதமர் மோடி விழுந்து வணங்கியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

தீண்டாமை காரணமாக ஆற்றில் குளித்த இளைஞர்களை அடித்து விரட்டிய அந்தணர்; வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி!

ஆற்றில் குளித்த இளைஞர்களை தீண்டாமை காரணமாக அந்தணர் ஒருவர் அடித்து விரட்டியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

தமிழகத்திற்கு ஜிஎஸ்டி நிலுவைத்தொகையை தந்திருக்க கூடாது என்றாரா அண்ணாமலை?

தமிழகத்திற்கு ஜிஎஸ்டி நிலுவைத்தொகையை தந்திருக்க கூடாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

மயிலாடுதுறை மாணவி விஜயலட்சுமி நீட் மூலமாக மருத்துவர் ஆனாரா? உண்மை என்ன?

மயிலாடுதுறையிலிருந்து மருத்துவர் ஆகியுள்ள விஜயலட்சுமி, நீட் தேர்வு மூலமாகவே மருத்துவர் ஆகியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

சவுதி அரேபியாவை விட குஜராத்தில் பெட்ரோல் விலை குறைவு என்றாரா அண்ணாமலை?

சவுதி அரேபியாவை விட குஜராத்தில் பெட்ரோல் விலை குறைவு என்று அண்ணாமலை கூறியதாகப் பரவுகின்ற செய்தி தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read