சனிக்கிழமை, ஜனவரி 4, 2025
சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

Yearly Archives: 2022

மோடி பேசினால் அமெரிக்கா கேட்கும்; அமெரிக்கர்களுக்கு இந்தி தெரியாததால் பேசியும் பயனில்லை என்றாரா அண்ணாமலை?

மோடி பேசினால் அமெரிக்கா கேட்கும்; அமெரிக்கர்களுக்கு இந்தி தெரியாததால் பேசியும் பயனில்லை என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

பொருளாதார விலையுயர்வு சூழலில் மக்கள் கீதா சாரத்தை பின்பற்ற வேண்டும் என்றாரா நிர்மலா சீதாராமன்?

பொருளாதார விலையுயர்வு சூழலில் மக்கள் கீதா சாரத்தை பின்பற்ற வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு போலியானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

இலங்கையை ஸ்டாலின் ஆட்சியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றாரா தமிழ் கேள்வி செந்தில்வேல்?

இலங்கையை ஸ்டாலின் ஆட்சியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் டிவீட் செய்ததாக பரவும் ஸ்கிரீன்ஷாட் போலியானதாகும்.

இலங்கை அரசை எதிர்த்து புத்த துறவி தீக்குளித்ததாக பரவும் பழைய வீடியோ!

நடப்பு சூழல் காரணமாக இலங்கை அரசை எதிர்த்து புத்த துறவி ஒருவர் தீக்குளித்ததாக பரவும் வீடியோ பழைய வீடியோவாகும்.

ஏழை மாணவர்களுக்கு இலவசப் பள்ளி புத்தகம் மற்றும் பள்ளி கட்டணம் செலுத்துவதாக பரவும் பொய் தகவல்!

ஏழை மாணவர்களுக்கு இலவசமாக பள்ளி புத்தகம் மற்றும் இலவசமாக பள்ளி கட்டணம் செலுத்தப்படுவதாக பரவும் தகவல் தவறானதாகும்.

இந்தியாவில் வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றாரா மகிந்த ராஜபக்சே?

இந்தியாவில் வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று மகிந்த ராஜபக்சே கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

திருமணம் ஒரு பாவச்செயல் என்றாரா ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்?

திருமணம் ஒரு பாவச்செயல் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு போலியானதாகும்.

பாகிஸ்தானில் பாஜக கொடி; வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன?

பாகிஸ்தானில் பாஜக கொடி ஏந்தி மக்கள் ஊர்வலம் போனதாக பரவும் வீடியோ தவறானதாகும்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை பல்லக்கில் சுமந்ததாக பரவும் தவறான தகவல்!

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை பல்லக்கில் சுமந்து சென்றதாக பரவுகின்ற புகைப்படத் தகவல் போலியானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read