வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

Yearly Archives: 2022

இலங்கையை இந்தியாவின் மாநிலமாக்குவோம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினாரா?

இலங்கையை இந்தியாவின் மாநிலமாக்குவோம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

சுதந்திர இந்தியாவின் முதல் இப்தார் விருந்து என்று பரவும் புகைப்படம் உண்மையானதா?

சுதந்திர இந்தியாவின் முதல் இப்தார் விருந்து என்று கூறி பரவும் புகைப்படம் தவறானதாகும்.

தமிழ்நாட்டில் மக்களுக்கு 1000 பிரச்சினைகள் இருக்கிறது என்று கூறினாரா தமிழக முதல்வர் ஸ்டாலின்?

தமிழ்நாட்டில் மக்களுக்கு 1000 பிரச்சினைகள் இருக்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்டு எடிட் செய்யப்பட்டதாகும்.

ராசு வன்னியர் என்று வழித்தடம் ஒன்றிற்கு பெயரிட்டதா கலிஃபோர்னியா அரசு?

லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே வழித்தடம் ஒன்றிற்கு ராசு வன்னியர் அவென்யூ என்று கலிஃபோர்னியா அரசு பெயரிட்டதாக கூறி பரவும் புகைப்படம் போலியானது.

நடிகர் விஜய் தலையிலிருந்து விக் கழண்டதாக பரவும் வீடியோ!

நடிகர் விஜய் தலையில் அணிந்திருந்த விக் கழண்டதாக பரவும் வீடியோ போலியானதாகும்.

கிணறு தோண்டும்போது பீறிட்ட வெள்ளம்; வைரலாகும்  வீடியோ அமராவதி மாவட்டத்தில் எடுக்கப்பட்டதா?

மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் கிணறு தோண்டும்போது தண்ணீர் பீறிட்டு வெளியேறியதால் 5 பேர் இறந்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

ஜேஎன்யு விவகாரம்: காவல்துறையினர் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவியிடமிருந்து கைத்துப்பாக்கி பறிமுதல் செய்தனரா?

ஜேஎன்யு பல்கலைகழகத்தில் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவியிடமிருந்து டெல்லி காவல்துறையினர் கைத்துப்பாக்கி பறிமுதல் செய்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

அண்ணாமலை ஆளுநராகவிருப்பதாக பொய் தகவல்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநராகவிருப்பதாக பரவும் தகவல் தவறானதாகும்.

தமிழ்நாடெங்கும் கோமியப் பந்தல் அமைக்க வேண்டும் என்றாரா அண்ணாமலை?

தமிழ்நாடெங்கும் கோமியப் பந்தல் அமைக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

கடத்தல் மண் எடுத்து தரப்படும்; வைரலாகும் பெயர் பலகையின் உண்மை பின்னணி!

‘கடத்தல் மண் எடுத்து தரப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ள பெயர் பலகையில் வீடு இடித்த மண்ணே கடத்தல் மண் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

CATEGORIES

ARCHIVES

Most Read