செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024
செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

Yearly Archives: 2022

ஏடிஎம் பின்னை தலைகீழாக அழுத்தினால் காவல்துறையினருக்கு எச்சரிக்கை போகுமா?

ஏடிஎம் பின்னை தலைகீழாக அழுத்தினால் காவல்துறையினருக்கு எச்சரிக்கை போகும் என்று பரவும் தகவல் பொய்யானதாகும்.

நான்தான் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் என்றாரா அமைச்சர் செந்தில் பாலாஜி?

நான்தான் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானதாகும்.

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை என் தோளிலா கொண்டு வர முடியும் என்றாரா நிர்மலா சீதாராமன்?

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை என் தோளிலா கொண்டு வர முடியும் என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் நியூஸ்கார்டுகள் போலியானவையாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

ராகுலை பிரதமராக ஏற்காதவர்கள் எதற்காக கூட்டணியில் இருக்க வேண்டும் என்றாரா ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்?

ராகுலை பிரதமராக ஏற்காதவர்கள் எதற்காக எங்கள் கூட்டணியில் இருக்க வேண்டும் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

உக்ரைன் தலைநகரில் பாராஷூட் மூலம் குதித்து தாக்குதல் நடத்தும் ரஷ்ய வீரர்கள் எனப்பரவும் பழைய வீடியோ!

உக்ரைன் தலைநகரில் பாராஷூட் மூலமாக குதித்து தாக்குதல் நடத்தும் ரஷ்ய வீரர்கள் என்பதாகப் பரவுகின்ற வீடியோ தகவல் தவறானதாகும்.

மேற்கு மாம்பலத்தில் கோட்சேவிற்கு சிலை எழுப்பப்படும் என்றாரா பாஜக உமா ஆனந்தன்?

மேற்கு மாம்பலத்தில் கோட்சேவிற்கு சிலை எழுப்பப்படும்  என்று உமா ஆனந்தன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

கட்சியை கலைக்கப்போகிறேன் என்றாரா சீமான்?

கட்சியை கலைக்கப்போகிறேன் என்று சீமான் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

ஆளும் திமுக 60 இடங்களில் டெபாசிட் இழந்தது என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

ஆளும் திமுக 60 இடங்களில் டெபாசிட் இழந்தது என்று பரவும் நியூஸ் கார்டு போலியானதாகும்.

கோவை மாநகராட்சி 2வது வார்டில் பாஜக வேட்பாளர் வத்சலா வெற்றி பெற்றாரா?

கோவை மாநகராட்சி 2வது வார்டில் பாஜக வேட்பாளர் வத்சலா வெற்றி பெற்றதாகப் பரவிய செய்தி தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read