திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024
திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

Yearly Archives: 2022

‘ஊழலை விட பாஜக எதிர்ப்பே முக்கியமானது’ என்றாரா திருமாவளவன்?

ஊழலை விட பாஜக எதிர்ப்பே முக்கியமானது என்று திருமாவளவன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

காவல்துறை தலைமை காவலர் முதலமைச்சருக்கு எழுதியதாக பரவும் போலி புகார் கடிதம்!

காவல்துறை தலைமை காவலர் ஒருவர் முதலமைச்சருக்கு எழுதியதாக பரவுகின்ற கடிதம் போலியானதாகும்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கைக்குழந்தையை கருத்தில் கொண்டு அவரை விடுவிக்க வேண்டும் என்றாரா அர்ஜூன் சம்பத்?

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கைக்குழந்தையை கருத்தில் கொண்டு முதல்வர் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.

பாஜக வெல்லும் இடங்களில் மாட்டிறைச்சிக்கு தடை; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?

பாஜக வெல்லும் இடங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படும் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

உள்ளாட்சி தேர்தலில் திமுக பின்னடைவை சந்திக்கும் என்று லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?

உள்ளாட்சி தேர்தலில் திமுக பின்னடைவை சந்திக்கும் என்று லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு வெளியிட்டதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.

திமுகவினர் குடும்பங்களுக்கு மட்டும் நகைக்கடன் தள்ளுபடி?

திமுகவினர் குடும்பங்களுக்கு மட்டும் நகைக்கடன் தள்ளுபடி? மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் குடும்பங்களுக்கு மட்டும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றுஅமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

முதல்வர் ஸ்டாலின் எழுதிய உளராமல் பேசுவது எப்படி என்கிற நூல் என்று பரவும் வதந்தி!

முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய உளராமல் பேசுவது எப்படி என்கிற புத்தகம் என்பதாக வைரலாகும் நியூஸ் கார்டு போலியானதாகும்.

பெண்களுக்கான இலவசப் பேருந்து திட்டம் நிறுத்தம்?

பெண்களுக்கான இலவசப் பேருந்து திட்டம் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ள சமூக நீதி அமைப்பில் சேர வேண்டிய அவசியம் இல்லை என்றாரா மம்தா பானர்ஜி?

ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ள சமூக நீதி அமைப்பில் சேர வேண்டிய அவசியமில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read